From every street to every soul in tamilnadu, the voice is loud and clear —
“Our Leader, Our Hope is here!”
This isn’t just a gathering.
It’s a movement.
It’s Tamil Nadu rising again under
@EPSTamilNadu
A glimpse of it from #திருவையாறு ,
#எங்கள்_கொடிபறக்கும்@AIADMKOfficial
கந்தர்வக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் வழியில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் பிரச்சாரத்திற்காக செல்லும் வழியில், முந்திரி உடைக்கும் பணி மேற்கொள்ளும் பெண் தொழிலாளர்கள் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை சந்தித்து, முந்திரி உடைக்கும் பணியில் தங்கள் கைகள் புண்ணாவதை வேதனையுடன் தெரிவித்தனர்.
இப்பிரச்சனை குறித்து நெய்வேலி தொகுதியிலும் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்கள், நிச்சயம் இதற்கான தீர்வு காணப்படும் என்ற உறுதியை அளித்தார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026
குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்; மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.
பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது. ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட பதவி.
பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?
ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#TNPSCAspirants குரலாக @AIADMKOfficial என்றும் ஒலிக்கும்!
#Cancel_TNPSCGroup4
காவிரியும், அதன் கிளை ஆறுகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என ஐந்தாறுகளும் பஞ்சரத்தின கீர்த்தனை போலவே பாய்ந்தோடும் #திருவையாறு நேற்று சென்றிருந்தேன்.
காவிரியின் நீர்நிலைகளைத் தூர்வாரி, "நடந்தாய் வாழி காவிரி" எனப் போற்றியது @AIADMKOfficial அரசு என்பதை இத்தொகுதி மக்கள் நினைவிற் கொண்டுள்ளனர்.
வயல்வெளியில் கான்க்ரீட் ரோடு போட்டு போட்டோஷூட் நடத்திய போலி விவசாயி நடத்தும் வேளாண் விரோத ஆட்சிக்கு 2026-ல் முடிவுகட்டுவோம் என மக்கள் உறுதியோடு உள்ளனர்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#TNPSCGroup4 மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்!
அப்படி நடத்தாமல், இப்போது நடத்தப்பட்ட குளறுபடியான தேர்வையே வைத்துக்கொண்டு தேர்ச்சி அறிவித்தால், @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும் அது ரத்து செய்யப்படும்!
#Cancel_TNPSCGroup4
திராவிட இயக்கத் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரி, புரட்சித் தலைவரின் பல்வேறு கருத்தாழமிக்க பாடல் வரிகளை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளின் பெருமைகளை ஏந்தி நிற்கும் #பட்டுக்கோட்டை தொகுதியில்,
'திராவிடம் எனும் உயரிய கொள்கைக்கே இழுக்கான இந்த விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' என்ற மக்களின் சத்தம் வானத்து இடியை மிஞ்சுகிறது.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
@AIADMKOfficial
ரஜினி தான் நெ.1 என்று மேடை ஏறி பேசிய அண்ணன் #Kalanithimaran அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு #Leo வை வாங்கியிருக்கிறார். ஒருவேளை விஜய் அவர்களே என்னை பற்றி மேடையில் ஏறி சொன்னீர்கள் நாளை என்னுடைய வசூல் சாதனையை நீங்களே அறிவிப்பீர்கள் என்று சொல்லி சன் டிவியிடம் கொடுத்துவிட்டார்களோ!
@Rajeswaripriya3@actorvijay மயிறு புடிங்கினார்.. ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் வாயில் புகைத்துக் கொண்டு இருந்தாரே... அப்போது பாவம் ஒட்டுண்ணிகள் காணாமல் போனது
@jaya2016maha கோமாளிகளே கேள்வி கேட்டு விருதும் வழங்குவதால், இதில் உங்கள் பெயர் இடம்பெற முடியாத சூழலில் உங்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கும்.😁😁😁😁