EB Bill அதிகமா வந்துச்சுனு மக்கள் சொன்னப்போ,
அதெல்லாம் பொய்னு சொன்னவங்க..
இப்போ மின்வாரியமே 'Billing குறைபாட்டால் அதிகப்படியான மின் கட்டணம் வசூலானதுனு ஒத்துக்கிட்டதே.
இப்போ என்ன பதில் சொல்ல போறீங்க.? முட்டுக் கொடுக்கும் தற்குறிகளே
😂😂😂
பணம் கொடுத்தால் மின் வாரியத்தில் அரசு வேலை என வந்துள்ள செய்தி…
AE பணிக்கு 10 லட்சமாம்….
அடடே…. இது என்னங்க சார் வித்தியாசமான தூய சக்தியா இருக்கு CTR நிர்மல் குமார் ?
இது தான் நீங்க ஊழலை ஒழிச்ச லட்சணமா actorvijay ?
#பொய்க்கால்_குதிரை_அரசு
இந்த கும்பல தற்குறியா தக்க வச்சு இருக்க தான் இப்ப வரை கொரளி வித்தைக் காட்டிட்டு இருக்காப்ல.. இந்த தற்குறிகளும் Fire விட்டு திரியுதுங்க..
அவனும் திருந்த மாட்டான் இதுங்களுக்கும் அறிவு வராது