Thank god we have the TVK virtual warriors. Else the dmk goons along with the media mafia would have had a field day transferring the blame on others in the library scam issue.
யாருனா நீ #CMJosephVijay பசங்கள இப்படி செதுக்கி வச்சிருக்க 🔥
🔴 போலி பத்திரிகையாளர்கள் அரசியல் படுத்தப்பட வேண்டிய நேரம் இது.
இளைஞர்கள் இந்த போலி பத்திரிகையாளார்களுக்கு பாடம் எடுப்பதை பார்க்கும்போது. தமிழக முன்னேற்றத்தை எந்த தீயசக்தியாலும் தடுக்க முடியாது #TVK@arnoldkote4
“ஹல்லோ , விஜய் சார் , cm சார் , அங்கிள் விஜய் சார் , ஹலோ சார் , கேளுங்க சார் , பிளீஸ் சார் , துர்கா சோறு போட மாட்டேங்கறாங்க சார் , சீரியல் பார்க்க விட மாட்டேங்கறாங்க சார் , ஹலோ சார் விஜய் சார் , cm சார் , சார் சார் சார்”
ஸ்டாலின் பாவம் , அவங்க அம்மாவுக்கு இருந்த (?) மூளை பிரச்சனை இவருக்கும் வந்துருச்சு போல , ஒரே புலம்பல் தான் ஒப்பாரி தான்
ஒப்பாரி முன்னேற்ற கழகத்தின் அடுத்த அசைன்மென்ட் ஆர் எஸ் பாரதி தலைமையில் பனையூர் த வெ க அலுவலகம் முன்னால் நின்று மண்ணை வாரி வீசி ஒப்பாரி வைத்து மாரில் அடித்துக்கொண்டு அழும் போராட்டம்
ஸ்டாலின் சார் மனசாட்சி...
குறிப்பு :
தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று சொல்லும், A.I. தொழில்நுட்பத்தால் உருவாக்கப் பட்ட கற்பனைக் காணொளி.