@porselvanbe@dp_karthik Lokesh pure entertainment a ரசிக்கரிங்க sari, but vetri pure facts and history thaan படமா எடுக்கிறார்... அவர் எடுத்த படத்தில் மிகை படுத்த பட்ட scenes இல்லை... ஒவ்வொரு scenes um உண்மையில் நடந்தவையே... But லோகேஷ் scenes purely entertainment தான்....i think u love only entertainmen