எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களுக்கான பணியில் என்றும் திமுக!
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பாசமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (21.10.2026) மழைநீர் வெளியேற்றம், (1/4)
சென்னை அருகே வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தறிகெட்டு போய்விட்டது. ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்.
#TVKFails
2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மக்களின் குறைகளை தீர்க்க முதல்வரின் முகவரி எனும் தனி துறையை உருவாக்கி முதலமைச்சர் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு அதில் 1.01 கோடி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மக்கள் பயன்பெற்றனர்.
இதை Google செய்தால் கூட எளிதில் கண்டுபிடித்து விடலாம். தினம் ஒரு பொய் Narrative பரப்ப வேண்டும் என்று செயல்பட தொடங்கியுள்ள mafia கும்பல் இன்று இந்த துறையை sofa model அரசுதான் உருவாக்கியது போல காலை முதல் பரப்பி சிற்றின்பம் காண்கிறது. உழைக்க ஐடியா இருக்கிறதா அல்லது உங்கள் தலைவரைப் போல உழைக்காமல் பொய் விளம்பரம் மூலமே காலத்தை தள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்களா?
#TVKLies
Sofa model ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ குதிரை பேரம் செய்து அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவியை ஆசைக் காட்டி வருவதாக தகவல்கள் வருகிறது.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத குதிரை பேரத்தை அரங்கேற்றி மலிவான அரசியலை செய்யாதீர்கள் முதலமைச்சரே. பதவி வெறியில் நீங்கள் போடும் ஆட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
#TVKFails
23 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் வருகிறது.. 2 கோடிக்கும் மேலாக சொத்துகள் இருக்கிறது.. ஆனால் ஏழை எளிய பிள்ளையாம் இவர்!
அளவா உருட்டுங்க அமைச்சரே.. 😆
#TVKFails
கழக செய்திகள், ஆளுங்கட்சிக்கு எதிரான பதிலடிகள், Fact Check மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற ‘கழகத் தகவல் தொழில்நுட்ப அணி'யின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
இணையத்தில் அனைவரும் இணைந்து களமாடுவோம்!
Follow @DMKITwing WA Channel: https://t.co/F41SoRy9YY
#DMK
Sofa model ஆட்சி முந்தைய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டும் சில்லறைத்தனமான வேலையைச் செய்து வருகிறது. மாற்றம் வரும் என நினைத்து வாக்களித்த மக்களுக்கு நாள்தோறும் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும்தான் கிடைக்கிறது.
#TVKFails
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களைக் கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது விஜய் அரசு. இனி மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்தால் திமுகவும், தமிழ்நாடும் வேடிக்கை பார்க்காது. எந்த எல்லைக்கும் சென்று போராடவும் தயங்க மாட்டோம் Reels முதல்வரே..
#TVKFails
எதிர்ப்புக்கு பணிந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைப்பு!
ஆட்சி மாறலாம் காட்சி மாறலாம் ஆனால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே இங்கு நிலைத்து நிற்கும்.
#DMK
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில்,
நம் திராவிட மாடல் அரசின் கீழ்,
பல சிறந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து வரும்
திராவிட மாடல் 2.0 அரசின் கீழ்,
பல புதிய திட்டங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
குறிப்பாக,
• பிரகாசம் சாலையில், பிராட்வே பகுதியில்
₹30 கோடி மதிப்பில் நவீன பொதுநூலகம் அமைக்கப்படுகிறது
• வாட்டர் பேசின் சாலையில்
144 கூடுதல் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன
• பி.ஆர்.என். கார்டன் குடியிருப்பு கட்டுமானம்
• தீவுத் திடலில் (30 ஏக்கர் பரப்பளவில்)
₹121.92 கோடி மதிப்பில் கண்காட்சி மையம் உருவாக்கம்
• குரளகம் மற்றும் பிராட்வே பேருந்து நிறுத்தம் மேம்பாடு
• சென்னை சென்ட்ரல் சதுக்கத்தில்
27 மாடிக் கோபுரம் அமைத்தல்
மக்கள் நலனையும், மக்கள் தேவைகளையும் அறிந்து
செயல்படும் அரசு, இந்த திராவிட மாடல் அரசு!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #SekarBabu #HattrickHarbour #DMK
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!!
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகிய எனக்கு வெற்றி சின்னமாம் உதயசூரியனுக்கு வாக்குகளை சேகரிக்க
மாண்புமிகு முதலமைச்சர், ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் பிரம்மாண்ட ரோடு ஷோ!
துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வால்டாக்ஸ் சாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.
வெல்வோம் இருநூறு!!
படைப்போம் வரலாறு!!
வாக்களிப்பீர் உதயசூரியன்…
#MkStalin #HattrickHarbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில்,
நமது ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும்
திமுக தான் வர வேண்டும் என்று ஆதரித்து,
தங்களது அன்பையும் ஆதரவையும் காட்டியுள்ளனர்.
எல்லோருக்கும் எல்லாமும் ஆன அரசு,
இந்த திராவிட மாடல் அரசு!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin#HattrickHarbour#SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
சூரியன் உள்ள வரிசை எண்- 2.
தொடரும் திராவிட மாடல் 2.0 .
ஏப்ரல் 23 – சாதனைகளை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள்
ஹாட்ரிக் வெற்றியை நோக்கி நகர்வோம், திராவிட மாடல் 2.0 மூலம் முன்னேற்றத்தை மேலும் உயர்த்துவோம், நிலையான வளர்ச்சி, சமூக நலன், சமத்துவம் இவற்றை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து உதயசூரியனுக்கு வாக்களிப்போம், மீண்டும் வெற்றி நம்மதே!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #hattrickharbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில்,
நம் திராவிட மாடல் அரசின் கீழ்,
குறிப்பாக,
ஒரு குழந்தை பிறக்கும் முன்பே தொடங்கி
வாழ்நாள் முழுவதும் தொடரும்
நலத்திட்டங்களின் வாழ்க்கைச் சுற்று ✨
ஒவ்வொரு கட்டத்திலும்
மக்களின் வாழ்க்கையை உயர்த்தும்
அன்பும் ஆதரவும் நிறைந்த ஆட்சி
இதுதான் உண்மையான மக்கள் சேவை…
வாழ்க்கை முழுவதும் துணை நிற்கும் அரசு!
எல்லோருக்கும் எல்லாமும் ஆன அரசு,
இந்த திராவிட மாடல் அரசு!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!! 🌅
#MkStalin #HattrickHarbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
ஆச்சரியப்பட வைக்கும் வளர்ச்சி நம் துறைமுகத்தில்.
அன்பான வரவேற்பு நம் மக்களிடத்தில்.
செல்லுமிடமெல்லாம் திராவிட மாடலின் சாதனையின் எதிரொலி.
கழகத் தலைவர் பெயரைச் சொன்னாலே கரவொலி!
வெற்றி சூரியன் கிழக்கில் ஒளிர்கிறது!
துறைமுகத்தின் ஒவ்வொரு முகத்திலும்
மகிழ்ச்சி மலர்கிறது!
வெல்வோம்;
மக்கள் பணியை தொடர்வோம்!
உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒருவனான சேகர்பாபு வணங்கி வேண்டுகிறேன் வாக்களிப்பீர் உதயசூரியன்.
வாக்களிப்பீர் உதயசூரியன்!! 🌅
#MkStalin #HattrickHarbour #SekarBabu #dmk
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவற்றதையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - பாசமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களை இன்று (24.04.2026), சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நமது வெற்றி வேட்பாளர்களுடன் சென்று நேரில் சந்தித்து கலந்துரையாடி, வாழ்த்து பெற்றோம்.
#வெல்வோம்_ஒன்றாக
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - பாசமிகு கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள் இன்று (01.05.2026) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை - நேப்பியர் பூங்காவில் உள்ள மே தின நினைவுத் தூணில் மலர்தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில்.
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet