இதழில் முத்த
சுவையேற்றி மார்போடு
தலைசாய்த்து விரல்களின்
மெல்லிய உரசலில் இதமாய்
சுகமாய் ஊடல் கொள்ள விழிமூடி @DivyaDharshu210 உனைத்தேடுதே என் மனம்... 💞😍😘💞
வீட்டுக்கு லேட்டா Food டெலிவரி பண்ண போன ஒருத்தனக்கு என்னாச்சுன்னுதான் படத்தோட கதை..
படத்துல ஒரு ஆண்ட்டி Food டெலிவரி order போடுறாங்க..
ஆனா அவங்க கேட்ட உணவு ரொம்ப தூரத்துல இருந்து வாங்கிட்டு வரணும்..
இதனால லேட் ஆகுது.. அவங்க order ah cancel பன்றாங்க..
ஆனா அப்றம்தான் தெரியுது இது எல்லாமே அவங்களோட திட்டம் னு.. அதான் படத்தோட ட்விஸ்ட்..
நீங்க தான் கருத்து சுதந்திரத்த தூக்கி புடிக்கிறீங்களா @Dir_Vetrimaaran அண்ணா ?
எல்லாரும் உங்கள மாறியே தான் பேசணுமா ? வேற கருத்து இருக்க கூடாதா ?
பண்றது பாசிசம் , நீங்க எதுக்கு பேசுறீங்க ஜனநாயகம் ?
வெட்கி தலை குனியுங்க !!
படத்த லீக் பண்ணிவிட்டாங்கனு கடுப்பா இல்ல 6 ஆறறிவு மனுஷனுக்கு வர சிந்தனையானு தெரியல இந்த கிழி கிழிக்குறாப்ல
1)கூட வேல செஞ்ச எனக்கே அவன் மேல நம்பிக்கை இல்ல.. சினிமாவ மட்டும் பாத்துட்டு எப்படி ஓட்டு போட்றாங்க
2)வெறும் பொய்ய மட்டுமே சமூக வலைத்தளங்களில் கட்டமைத்து உழைக்காமல் கிடைத்த வெற்றி நிலைக்காது
3) ஒருத்தன் 1000 கோடி வச்சிகிட்டு மேடையில போலியா நடிக்குறான் அதையும் மக்கள் நம்புறாங்க
-#DirectorHVinoth 🤌💥💥👏👏👏
#vijayisnotmycm
#Tharkurivijaykalagam
#blackdayforTamilNadu
#SaveTamilnadu