2019ம் ஆண்டில் வெளியான #கண்ணேகலைமானே திரைப்படத்தை (festival version)
திரைப்பட விழாக்களில் பங்கு பெறும் வகையில்
1.43.08 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக யதார்த்தமாக
அதன் அனைத்து நிலையிலும் அந்நாளில் உருவாக்கி இருந்தேன்.
கொல்கத்தா திரைப்பட விழாவில் விருது பெற்றதோடு கொரோனா வந்தது,
தாமதமானாலும் காலஇடைவெளியை பற்றிக் கவவைப்படாத சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு மீண்டும் போகிறது மக்கள் அன்பன் @Udhaystalin@tamannaahspeaks நடித்த #கண்ணேகலைமானே
@disneyplusHSTam