What a year for @Suriya_offl 💥 Double delight for Anbaana fans with 2 films in Top 5 of #URCinemas 🤩 A #Scene’sational Diwali indeed 😎 Bookings open now for 2nd wk in the main screen ✌🏽
எந்தவொரு தமிழ் நடிகனும் இந்தியாவில் இதற்கு முன் ஒரே வருடத்தில் மூன்று 200 கோடி படம் தந்து ஜெயித்ததில்லை
அதுவும் 3வது படமான #Scene அவரது மனைவி ஜோதிகா தயாரிப்பில், அவரும் ஒரு காட்சி நடித்து மக்கள் வரவேற்பை பெற்றது என்பது சங்கிகளுக்கான சாணியடி சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது 🫵🏼
கொஞ்சம் Form ல இல்லன்னதும் பழைய சூர்யா யாருனு ஈஸியா மறந்துட்டு இவன்லாம் எங்க மறுபடி மேல வந்துட போறான்னு எகத்தாளமா என்னென்ன பேசி வைச்சுருக்கானுக 🫢
வாய் பேசுனவனுக வாய்லாம் மூடிட்டு ஒக்கார வைக்குற மாதிரி தரமான சம்பவம் பண்ணி தட்டிவிட்டுட்டு போய்ட்டாப்ல 😮💨🔥
🔥💥 SCENE – A BOX-OFFICE STORM SWEEPING MALAYSIA! 💥🔥
🇲🇾 245K+ ADMISSIONS ACROSS MALAYSIA!
🏆 MEGA BLOCKBUSTER! BOX-OFFICE RAMPAGE!
THE ONE SURIYA’S #SCENE continues its phenomenal run with overwhelming love and tremendous support from Malaysian audiences! ❤️🔥
🙏 THANK YOU, MALAYSIA! YOU MADE THIS POSSIBLE!
🎬 SCENE – IN CINEMAS NOW!
Malaysia release by MSK Cinemas Sdn. Bhd., in association with ERA Studios & Transindia Media and Entertainment.
#SCENE #Suriya #245KAdmissions #MegaBlockbuster #BoxOfficeRampage #SCENEMalaysia #MSKCinemas
பத்தாண்டு முன்பே முடிந்து விட்டார் என்று பகடி செய்தவர்கள் இன்று பதறும் நிலை தொடரும் வரை
ரஜினி கமல்க்கு பிறகு 3மொழிகளில் ஜெயித்த 3வது நடிகராக
ஒரே வருடத்தில் மூன்று 200கோடி படங்கள் தந்த ஒரே தமிழ் நடிகராக தொடரும் வரை சூர்யா தான் தமிழ் சினிமாவை ஆளுகிறார் என்று பொருள்! 🤞🏼🔥
#Scene
Loved #Scene 🔥
@Suriya_offl sir, the attitude, the style, the charm, the range in performance all made your character extremely captivating to watch. Just wow!
The entire cast and the entire crew have really knocked this one out of the park!
A solid theatrical entertainer!
😊
#Suriya has achieved a CALENDAR-YEAR HAT-TRICK as #Scene becomes his 3rd film of 2026 to surpass 3M ticket sales on BookMyShow.🔥🔥
BMS Ticket Sales 🎟️
Karuppu - 4.50M
Scene - 3M (Running) 💥
VAS - 3M
Retro - 1.10M
Kanguva - 1.07M