தென்காசி: கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ���ய்வில், சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால சதுர வடிவ செங்கல் படிக்கிணறு, ஈமத்தாழி மற்றும் பல்வேறு தொல்வாழ்வியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
#Tenkasi | #Archaeology | #Excavation | #TNGovt
மத்திய மற்றும் மாநில அரசுக்கு 21 கோரிக்கைகளை வச்சிருக்கோம்... விடு இல்ல திருநங்கைகளுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீட்டு வசதி செய்து தர வேண்டும்... பாலினத்தை வெளிப்படுத்தின ஆதரிங்க விலக்காதீங்க.. பிரைட் நிகழ்வில் கலந்து கொண்ட நபர்கள் பேட்டி
#Chennai | #LGBTQ | #PRIDEWALK | #PolimerNews
"LGBTQ PRIDE WALK" உங்களுக்கு புடிச்சா பேசுங்க பிடிக்கலனா ஒதுக்காதிங்க... முதலமைச்சரிடம் ஒரே ஒரு கோரிக்���ைதான் எங்களுக்கு எல்லா இடத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கி குடுக்கனு - LGBTQ அமைப்பினர் பேட்டி
#Chennai | #LGBTQ | #PRIDEWALK | #PolimerNews
#NewsUpdate | "கங்கை - காவிரி நதிகள் இணைக்கப்பட்டால், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.."
-ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேச்சு
#SunNews | #Ganga | #Cauvery