@CMOTamilnadu
கரூரில் இறந்த 41 நபர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை???
இறந்தது கரூரில் கார்கில் போரில் அல்ல!
நடிகர் விஜய் தன் சொத்தில் ஒரு பகுதியை கொடுக்கலாம்.
CM Joseph Vijay...அரசு வேலையை
தாரை வார்க்க கூடாது.
அரசு வேலை உங்கள் சொத்து அல்ல.ஏன் அரசே உங்கள் சொத்து அல்ல
இன்று தவெக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் இணைந்த விதம்...மிகவும் கவலைக்குரியது.
ஒரு...கட்சியால் அமைச்சர்...பதவி வரை ஆதாயம் பெற்று...மாற்று கட்சிக்கு செல்கையில் குறைந்த பட்சம்...ஏற்க்கனவே இருந்த...கட்சியின்
..மாண்பு கெடாமல் செல்லுங்கள்
@CMOTamilnadu
இராமநாதபுர மாவட்டம்.பரமக்குடி வட்டம்.கமுதக்குடி கிராம எண்.17
2800 வாக்காளர் அடங்கிய கிராமம்..2021..ல் மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை பெற்றும் தீர்வு பெறா அவலம்.
ஆறு வருடமாக..அடிப்படை உரிமை சாலை வசதி போராட்டம்.பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெற இயலாமல் இடை நின்றல்
2031...சட்டமன்ற தேர்தல்....
இன்று 13 வயது உடையவர்கள் 2031 வாக்காளர்.இனி வருங்கால அரசியலை நிர்ணயம் செய்வது இளைஞர்களே
இன்னும் தமிழக இரு பெரும் கட்சிகள்...தனது குறு நில மன்னர்களை வைத்து....அரைத்த மாவை அரைப்பது
ஏட்டு சுரைக்காய்
இன்றைய
ஆளுங்கட்சிக்கு
மாற்று யார்..?
இன்றைய கேள்வி இது
அரசியல் வியாபாரி :
உண்மை உணர்வுகளுடன் உழைக்கும் தொண்டனுக்கு தேர்தலில் வேட்பாளர் வாய்ப்புகள் அளிக்காமல்....பணம் வாங்கி...தொகுதியை விற்பனை செய்தீர்கள்.
தேர்தலில் நின்று ...வெற்றி பெற்று...
நல்ல விலைக்கு அவன் விற்பனை செய்கிறான்.
இருவரும் வியாபாரிகளே
எந்த ஜாதிக்கு...எத்தனை...அமைச்சர்...என கணிதம் காணாதே!
ஜாதி கணிதம்... தொகுதி வாக்கிற்கே!
வாக்காளர்
கணிப்பின் பிரதிபலன்....
"சுழியாகும்"
.......குரு.சரவணன்
@CMOTamilnadu
டெண்டர் போடப்பட்ட 6 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் ஒப்பந்ததாரரை முடிவு செய்து கொடுக்கும் Limited Tender மோசடி கடந்த திமுக ஆட்சியிலும் நடந்திருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் இது போல நூற்றுக்கணக்கான பணிகள் ஒரு நாளுக்குள் முடிவு செய்யப்பட்ட Limited டெண்டர்கள்