முதல்வர் @CMOTamilnadu ஜோசப் விஜய் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்... அமைச்சர் மற்றும் எங்களது தென்மண்டல பொறுப்பாளர் அண்ணன் @CTR_Nirmalkumar சி.டி.ஆர். நிர்மல் குமார் வழங்கினார்
#CMJosephVijay
கரூர் சம்பவத்துக்கு பின் விஜய்யின் எந்த கூட்டத்திற்கும் மக்கள் வர மாட்டாங்கன்னு சொன்னானுங்க,
ஆனால் அதே கரூர்ல அதற்கு முன்பு வந்ததை விட மக்கள் அதிகமா வந்திருக்காங்க 🥹♥️♥️
நட்புனா என்னனு தெரியுமா👇
சஞ்சீவ் அண்ணாவை காணவில்லை என்று ஷூட்டிங் கூட போகாமல் அவரை தேடின நம் அண்ணன் விஜய்
அன்றும், இன்றும் , என்றும் நண்பர்களுக்கு நல்ல முக்கியதுவத்தை கொடுப்பவர் தான் விஜய் அண்ணா 💯
சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில் இன்று, மாண்புமிகு அமைச்சர் சகோதரர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களோடு இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தருணம்!
'எல்லோருக்கும் எல்லாமுமான எதிர்காலம்' என்ற உன்னத இலட்சியப் பார்வையோடு, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலாக விளங்கும் புதிய பட்டதாரிகள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
#DrNMarieWilson #AadhavArjuna #SathyabamaUniversity #Convocation2026 #GraduationDay #InstagramReels #TamilnaduPolitics #YouthEmpowerment