#PlsHelpStalin#justiceforTN10thExam Ruling party doesn't care about our (students) pain and feelings even we begged them !!! Atleast as a opposite party please help us to cancel (atleast postponed) the exam @mkstalin@Udhaystalin
please postpone the exam sir, as many are scared and stressed about the pandemic situation exam so would be better if could postpone at better day as the cases are rising high at this time Thank you!
#Postpone10thExam#PostponeTN10thEXAM@CMOTamilNadu@KASengottaiyan
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் திருவண்ணாமலை - வேங்கிக்கால் கிராமம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.2.01 கோடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தேன்.
அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மேம்பாட்டிற்காக, மொத்தம் ரூ.8.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை கட்டடங்களை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தேன்.