சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாக்களித்தேன். 🙏
இவன்.
🖤❤️கி. கிருபாகரன். 🖤❤️
சேப்பாக்கம் பகுதி ஆதிதிராவிடர் நலப்புழு துணை அமைப்பாளர்.
21/04/2026. இன்று சேப்பாக்கம் பகுதியில் 114. அ. வட்டக் கழக திமுக விக்டோரியா ஹாஸ்டல் பின்புறம் உள்ள குடிசைப் பகுதியில் பாகம் 90 திமுக நிர்வாகிகளோட வெற்றி வேட்பாளர் அண்ணன் உதயநிதி அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் போது எடுத்த புகைப்படம்.

இன்று.19/04/2026. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எங்கள் வெற்றி வேட்பாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்துக்கும் லாக் நகர் வரும்பொழுது நிர்வாகிகளுடன் எடுத்த புகைப்படம். 🙏
17/04/2026. மக்கள் நீதி மையம் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் அவர்கள் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வாக்குகள் சேகரிக்கும் போது எடுத்த புகைப்படம்.@mkstalin@Udhaystalin
இன்று 17/04/2026. நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் உதயா அண்ணனுக்காக இன்று பெல்ஸ் ரோடு உள்ள மசூதியில் பள்ளிவாசலில் அண்ணனுக்காக ஓட்டுகள் சேகரித்த போது நிர்வாகிகளும் திமுக தொண்டர்களும்எடுத்த புகைப்படம்.
@mkstalin@Udhaystalin@Madhanchepauk Tamim Ansari
இன்று.16/04/2026. சேப்பாக்கம் பகுதி 114. அ. வட்டக் கழக பாகம் 90 திமுக விக்டோரியா ஹாஸ்டல் பின்புறம் உள்ள குடிசைப் பகுதியில் திமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து வாக்குகள் சேகரித்த போது எடுத்த புகைப்படம்.
இவன்.
🖤❤️ கி. கிருபாகரன் 🖤❤️
சேப்பாக்கம் பகுதி ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர்.
15/04/2026. இன்று மாலை 5:30 மணிக்கு விக்டோரியா ஹாஸ்டல் பின்புறம் உள்ள குடிசைப் பகுதி பாகம் 90 எங்கள் பாசத்துக்குரிய அன்பு சகோதரன்ஏ.தமீம் அன்சாரி114. அ. வட்டக் கழகச் செயலாளர். திமுக நிர்வாகிகளும் திமுக தொண்டர்களோடும் எடுத்த புகைப்படம். 🙏
காலணி அணியாதவர்கள்
வாழ்ந்தப் பகுதிக்கு
காலனி என்று பெயர்
வைத்தவர்கள் யாரோ...
அத்தனை அணிகளையும்
அணிய வைத்து
அழகு பார்த்தவர்
அண்ணல் தானே
அய்யனின் பிறந்த நாளில்
அவரின் அடிகளை வணங்கி மகிழ்கிறேன்...
வணங்கி மகிழ்கிறோம்...
இவன்.
🖤❤️கி. கிருபாகரன்.🖤❤️
இன்று.12/04/2026. விக்டோரியா ஹாஸ்டல் பின்புறம் உள்ள குடிசைப் பகுதியில் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலினுக்கு வாக்குகள் சேகரிக்கும் போது திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் எடுத்த புகைப்படம். 🙏

இன்று 03/04/2026. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எங்கள் வெற்றி வேட்பாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலினுக்காக விக்டோரியா ஹாஸ்டல் பின்புறம் உள்ள பாகம் 90 அதில்114. அ. வட்டச் செயலாளர் ஏ .தமீம் அன்சாரி நிர்வாகிகளும் இளைஞர் அணிகளும் பாக முகர்களும் திமுக தொண்டரோடு எடுத்த புகைப்படம். 🙏