Fake narratives, PR hype, AI propaganda எல்லாம் நடக்கும் இந்த காலத்தில்…
facts-ஐ facts ஆக வெளியில் கொண்டு வந்த @the_hindu -க்கு பொதுமக்கள் சார்பாக நன்றி. 🙏
ஒரு அரசியல் தலைவரை விமர்சிப்பதோ ஆதரிப்பதோ வேறு…
ஆனா misinformation-ஐ expose பண்ணுவது ஜனநாயகத்துக்கு தேவையான வேலை.
மக்களுக்கு தேவையானது scripted image இல்ல உண்மையான நிர்வாகம். 🔥”
@itisprashanth I've always had a different opinion from what you post. But while looking at this side, I respect you for the way you've mentioned about your private life with respect and dignity. ❤️✨🤗
@itisprashanth Rather than blaming the victim (Sangeetha) have some balls to question Vijay. The reasons she has stated questions Vijay's eligibility to be a political leader and a fellow human-being, you Dumb-Ass.
3. இதைப் பார்க்கவந்த மாளவிகா ரசிகர்கள் நிலைமை தான் மோசம். படத்தில் மாளவிகாவின் கவர்ச்சிகரமான ஸ்டன்ட் சீன் பார்த்து உணர்ச்சி வேகம் கொண்டிருப்பார்கள். நேற்று அதைப் பண்ணியது டூப் என்றும், அந்த டூப் ஒரு ஆண் என்றும் தெரிய வந்திருக்கிறது. ஆக ஆம்பளையப் பார்த்து காஜியாகி இருக்கானுவ...🤭
ராஜா சாப் படம் பார்த்த பிறகு மனதில் எழுந்தவை:
1. இந்தப் படத்தைப் பார்க்க முதலையுடன் தியேட்டருக்கு வந்த பிரபாஸ் ரசிகர்கள் பாவம். படத்தைப் பார்த்து விட்டு முதலை அவர்களைப் பார்த்து அசிங்கமாகச் சிரித்திருக்கும்.
2. அதைவிடப் பாவம் சஞ்சய் தத் ரசிகர்கள். இதுவரை சஞ்சய் தத்தை வீணடித்ததாக லோகேஷைக் கடித்தவர்கள், இனி இயக்குனர் மாருதியைக் காலம்பூராகக் கடிக்க வேண்டியது தான்.
@TVKVijayHQ கொஞ்சம் கூட பொறுப்புக்கூறலோ, மனிதாபிமானமோ இல்லாமல் தம்மையும், தம் தலைவனதும் புட்டத்தைக் காப்பாற்ற எந்தவொரு நிலைக்கும் இறங்கக் கூடிய கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் தன்னை முன்னிறுத்தியிருக்கிறது.
@TVKVijayHQ என்னதான் அங்கு கூடி, உயிரை விட்ட மக்கள் மீது விமர்சனம் இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைவர் மீது கொண்ட விருப்பத்துக்காக வந்து இறந்தவர்களுக்கு ஒரு கட்சி தரக்கூடிய மிக மோசமான அவமானம் இதுதான்.
@RajapaksaNamal Dude, grow up!
The civilians of Sri Lanka know yours , your father's, your family's greed and intention to trigger racism and come to power. Don't you learn a lesson even after losing like this? Instead of crying like this, please educate yourself 🤦🏻♂️