When I first visited the Irula Snake Catchers’ Cooperative Society on the outskirts of Chennai, I was awestruck. I learnt that even though they supply about 80% of India's Antivenom, they never catch snakes during their breeding season.Irulas treat snakes with care, affection, and profound respect . Each snake is released back into the wild carefully after venom extraction. On this World Snake Day, let us honour one of the most misunderstood guardians of our ecosystem, snakes. And let us also celebrate the communities which protect them. We need to replace fear of snakes with facts,myths with science and advance better understanding of snake conservation through trained snake handlers and Snakebite prevention and management
#WorldSnakeDay #Irulas #SnakeConservation #OneHealth #Biodiversity #TNForest
The Real kerala Story :
Abdul Malik a mathematics teacher from Kerala has swim across the kadalundi river every day for over 20 years to reach his school.
பூட்டான் இந்தியாவிடம் பெட்ரோல் வாங்கி விலை லிட்டர் 64 ரூபாய்!
விற்பனை செய்கிறது...
இரு நாடுகளின் நாணயமும் சமமாக இருக்கும்போது
நடுவில் ஒரே ஒரு பார்டர், எல்லையில் லிட்டர் 40-45 ரூபாய் வித்தியாசம்
இந்திய மக்கள் என்ன பாவம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை நிர்மலா மாமி 😂
Mega breaking News:
பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் நியூஸ்18 தமிழ்நாடு சேனலுக்கு தற்போது அளித்துள்ள பேட்டி.
* சித்தப்பா இவருக்கு ஆமைக்கறி பரிமாறியதாக சொன்னது பொய்.
* சித்தப்பா என்றுமே இவரை ஆதரித்தது இல்லை.
* துப்பாக்கி பயிற்சி பொய். அது ஷூட்டிங் ஸ்பாட்.
* சித்தியை இவர் சந்தித்ததாக சொல்வது பொய்.
* தனிமனித ஒழுக்கம் இல்லாத இவரை நாங்கள் ஏற்க மாட்டோம்.
* புலம்பெயர் தமிழர்களாகிய எங்களை வைத்து பணம் பார்க்கிறார்.
* தமிழக இளைஞர்களை தவறான பாதையில் அழைத்து செல்கிறார்.
* புலம்பெயர்ந்த தமிழர்கள் இனி இவரை நம்பவே மாட்டோம
*-----
முழு பேட்டி லிங்க்:
https://t.co/wMMDzcirjO…
வட இந்தியர்களை மதக்கலவரம் செய்ய பயன்படுத்துகிறது பாஜகவின் குஜராத் மாடல்
வட இந்தியர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து அவர்களை படிக்க வைக்கிறது திராவிட மாடல்..