#இந்துக்கள்#சிந்திக்கவும்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் 200 பூத்துகள் வரை *13 ஆயிரத்து 500 ஓட்டுகள் தமிழக வெற்றி கழகம் மரியஜான் முன்னிலையில் இருந்தார்*
201 வது பூத் முதல் 294 வரை மேலப்பாளையத்தில் உள்ள பூத்துகள் என கூறப்படுகிறது
இங்கு திமுக வேட்பாளர் அப்துல் வகாப்பிற்கு 90% வாக்குகள் விழுகிறது
13805 வாக்குகள் வித்தியாசத்தில் (13,500+13,805) *அப்துல்வகாப் வெற்றி பெறுகிறார்*
சிறுபான்மையினர் ஓட்டு அதிகம் உள்ள *கடையநல்லூர்* சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெறுகிறது
சிறுபான்மையர் ஒட்டு கணிசமாக உள்ள *திருச்செந்தூர்* தொகுதியில் திமுக வெற்றி பெறுகிறது
சிறுபான்மையினர் அதிகமாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள *6 தொகுதிகளில் 5 தொகுதிகளில்* திமுக கூட்டணி வெற்றி பெறுகிறது
திமுக கூட்டணியில் உள்ள *இந்திய யூனியன் முஸ்லிம் லீக்* போட்டியிட்ட வாணியம்பாடி , பாபநாசம் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுகிறது
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் *ஜவாஹிருல்லா* திமுக கூட்டணியில் நாகப்பட்டினத்தில் வெற்றி பெறுகிறார்
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் *தமீமுல்அன்சாரி* வெற்றி
*யார் தெளிவாக ஒற்றுமையாக இருக்கிறார்கள்*
யார் முட்டாள்தனமாக இருக்கிறார்கள்
*யார் சினிமாவில் மூழ்கிப் போய் இருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்*
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
வீழவில்லை வெற்றி தாமதமாகிறது!
அண்ணாமலை எடப்பாடியின் தலைமையில் கூட்டணி அமைவதை விரும்பவில்லை. காரணம் நான் தலைவராக இருக்கும்வரை அதை ஏற்கமாட்டேன் என்று உறுதியாக இருந்தார். அதுபற்றி அவசரப்பட்டு பேசியதன் விளைவால் ஏற்பட்ட ஒரு நிலைப்பாடு!
ஆனால் மேலிடம் சொன்ன கூட்டணிக்கு தான் தடையாக இல்லை, வேறொருவரை தலைவராக்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னபோதும், அண்ணாமலை தலைவராக தொடரட்டும், இன்னொருவரை ஒருங்கிணைப்பாளராக போட்டுக்கொள்ளலாம் என்ற ஆலோசனை கொடுத்தார்கள். ஆனால் அதையும் ஏற்க அண்ணாமலை விரும்பவில்லை. காரணம் அவரின் வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்பதால்.
அதே சமயம் இந்த திமுகவை வேறோடு அழிக்க வேண்டும் என்ற ஒரு அவசர, அவசிய தேவை இருந்ததால், அதன் விளைவாக இன்னொருவரான நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவர் ஆக்கி இருக்கிறார்கள்.
அண்ணாமலை திமுக ஆட்சியை வீழ்த்தும்வரை செருப்பு அணியமாட்டேன் என்று சொன்னார், அவர் சொன்னபடி அது நடந்தேறும். கூட்டணி ஆட்சியில் அண்ணமலை மந்திரியாக பதவி ஏற்காமல் போகலாம். ஆனால் அவரின் முதல் நோக்கம் என்பது இந்த கேடுகெட்ட ஆட்சியை வீழ்த்துவது என்ற ஒரு சவாலை நிறைவேற்றுவார்.
மீண்டும் சொல்கிறேன், அரசியலில் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டுமெனில், வாக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்க முடியாவிட்டால் மற்ற அரசியல்வாதிகள் போல, அது வேற வாய், இது நாற வாய் என்று பேசும் தகுதி வேண்டும்.
இதை இரண்டையும் செய்ய முடியாததால், நல்லவர்களால் அரசியலில் நிலைக்க முடிவதில்லை.
இந்த சூழலில் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று எமோஷனலாக பதிவுகளை பலர் போடுவதை பார்க்கிறேன். அபபடி நானும் போட்டால், என் மனசாட்சியிடம் நியாயமாக இன்னொரு கேள்வியை எனக்கு நானே கேட்கவேண்டும்.
சோஷியல் மீடியாவில் 1 லட்சம் பாஜக ஆதரவாளர்கள், இருப்பார்கள். நாம் புதியதாக ஆளுக்கு ஒரு 10 புதிய வாக்குகளை சேர்க்க முடிந்திருந்தால் பாஜக கூட்டணி குறைந்தது 1 கோடி வாக்கை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் சென்ற தேர்தலில் நாம் அதை நாம் செய்தோமா? நம்மால் ஜல்லி காசுக்கு பிரயோஜனம் உண்டா? இல்லை எனும்போது, கேடுகெட்டவர்கள் உள்ள அரசியலில், இதுபோன்ற பின்னடைவுகள் என்பது சகஜமானது. அப்படி ஒரு தோல்வி அல்லது பின்னடைவு ஏற்பட்டால் அதை ஏற்கும் நிலை தலவருக்கு அவசியம் இருக்க வேண்டும்.
இங்கே எடப்பாடியை பற்றி எழுதும்போது அதிபுத்திசாலி, இன்னொரு கட்டுமரம், சூழ்நிலை மாறினால் தனது சர்வைவலுக்காக எதையும் மாற்றிக்கொள்வார் என்று எழுதியிருந்தேன். டாஸ்மாக் கேஸில் நிலை சிக்கலானபின், சர்வைவலுக்கு அதை செய்துவிட்டாரே, அதுவும் அரசியலுக்கு அவசியம் தேவை.
எங்கேயும், எப்போதும் நேர்மையாகத்தான் இருப்பேன் என்றால், மோடி ஆட்சி முதல் ஐந்தாண்டுகள் கூட காலம் தள்ளி இருக்க முடியாது என்பதை நம்மில் பலர் இன்னும் உணரவில்லை.
திறமை, நேர்மை, உழைப்பு அண்ணாமலையிடம் உள்ளது. ஆனால் நம்மை போன்றவர்கள் செய்யும் எமோஷன அலப்பறையால், எல்லாம் போய்விட்டது என்பது போல ஒரு நிலையை அவருக்கு ஏற்படுத்தி மனதளவில் சோர்வையும், இன்னும் ஒரு பின்னடைவையும் ஏற்படுத்திவிடுவோம்.
இன்று இதை தோல்வியாக நினைத்து, தோல்வியே ஏற்க முடியாதவர்களாக ஒரு அரசியல் தலைவர் இருப்பாரேயேனால், நமக்கு அரசியல் சரியானதல்ல. அப்படி நம்மால் ஏற்கமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டால், உடனே ரியாக்ட் செய்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு நம்மால் நிதானமாக ஒரு தெளிவான முடிவை எமோஷனல் இல்லாமல் எடுக்க முடியாவிட்டால் முடிவு எடுப்பதை தாமதப்படுத்துங்கள், முடிவுகளை தள்ளிப்போடுங்கள்.
இங்கே நான் உங்கள் மீது உள்ள கோபத்தில் இதை சொல்லவில்லை, நல்ல நோக்கத்தில் உள்ள உங்களைப்போல பலரிடம் இருக்கும் நேர்மையான எதிர்பார்ப்பில் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைப்பது தவறு என்று வீழ்ந்து விட்டதாக நினைக்க வேண்டாம். நம்மால் வாழ்ந்து காட்ட முடியும் என்பதை நிரூபிக்க முடியும். அது தாமதமாகிறதோ தவிர என்றும் தள்ளிப்போகவில்லை.
அதே சமயம் சில நேரங்களில் நம்மால் அந்த எமோஷனை கட்டுப்படுத்த முடியாது என்றால் அதை வேறுதிசையில் திருப்புங்கள், ஆசுவாசப்படுத்திய பின்னர் ஒரு முடிவை எடுப்போம்! முக்கியமாக எப்படி திமுக மீடியா மக்களை எமோஷனல் இடியட்கள் ஆக்குகிறதோ அதுபோல சோஷியல் மீடியாவும் அதை செய்யக்கூடியதே! நம்மால் அந்த எமோஷனலை கட்டுப்படுத்த/முடியவில்லை என்றால் அதிலிருந்து விலகி நில்லுங்கள்!
அப்படி இல்லாமல் இன்றோடு எனது அரசியல் வாழ்க்கை முடிவடைந்தது என்று சொல்லிவிட்டு நாளை தங்கமயிரான் போன்று ஒருவன் பேசினால் அதை நம்மால் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. அப்போது மீண்டும் வருவோம், அப்படியானால் அது நமது வீக்னெஸ் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவர் தலைவனாக வேண்டும் என்றால் நடப்பதை ஏற்றுக்கொள்ளும் நிதானமும், தோல்வியை ஏற்கும் பக்குவமும் அவசியம் தேவை. அது இல்லாவிட்டால் எப்போதும் தொண்டனாக இருக்கலாம், என்றும் சாதிக்கும் தலைவனாக எப்போதும் உயர முடியாது!
மஹாபாரத போரில் கடைசியாக துரியோதனனிடம் சண்டை செய்து, முடியாது என்று தோற்கும் சூழல் பீமனுக்கு வருகிறது. அப்போது அதை எமோஷனலாக பார்க்காத கிருஷ்ணர் தொடையை தட்டி சமிஞ்ஞை செய்கிறார். அதை புரிந்துகொண்ட பீமன் போர்விதிக்களுக்கு மாறாக, தொடையில் அடித்து துரியோதனனை வீழ்த்துகிறார்.
எல்லாம் நல்லதற்கே என்று மனதளவில் ஏற்று அண்ணாமலை போட்ட இத்தனை உழைப்பையும் வீணாக்காமல் நாம் இப்போது தோளோடு தோள் நிற்பதுதான் அண்ணாமலைக்கு தேவை, நாட்டிற்கு தேவை, மனித சமுதாயத்திற்கு தேவை!
அப்படி இல்லாமல் ஒதுங்கிப்போவேன் என்று அடம்பிடித்தால், அண்ணாமலையை அரசியிலில் இருந்து விலக்க திராவிஷ சக்திகளுக்குத்தான் நாம் உதவுகிறோம் என்பதே அர்த்தம்!
நல்ல நோக்கம் வீழ்ந்துவிடவில்லை, தாமதமாகிறது!
🐶
#Indhea