என் சகோதரர்
நான் சார்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர்
என் வளர்ச்சியில் மனம் மகிழ்தவர்
இன்னும் எனக்கு எல்லாமுமாக இருந்து அருள் புரிய வேண்டும்🙏@rajinikanth
பிறந்த மண்ணின் வாசனையை என்னுள் உணரச் செய்தவர்
கிராமத்தின் என் உறவுகளை நான் இன்றும் நேசிக்க என்னுள் பாசத்தை விதைத்தவர்
என் அப்பன்.. இயக்குனர் இமயம் மட்டுமல்ல.. உறவுகளின் இமயம்🙏RIP Appa @rajinikanth
புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மகளிர் அணி துணைச் செயலாளர், தலைவருக்காக களத்தில் போராடிய என் அருமை தங்கை வெம்மணி கலா இறைவனடி சேர்ந்தார். ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. 🙏@rajinikanth
என் மகன் வருண் பாண்டியன் அமெரிக்காவில் நியூயார்க் நகரின் புகழ் பெற்ற நியூயார்க் பல்கலைக்கழகத்தில் என் பெற்றோர் ஆசியுடன் பட்டம் பெற்ற போது 🙏@rajinikanth