@CMOTamilnadu மாண்புமிகு புரட்சித்தளபதி அண்ணன் அவர்களே கோவையில் கல்லூரி மாணவன் கொலை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதியும் உண்மையான தீர்வும் கிடைப்பதை உறுதி செய்யவும் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன்k. லெனின் கோவை
#NirmalaSitharaman கம்யூனிச சித்தாந்தத்தைப் போலித்தனம் என விமர்சித்துள்ள நிதியமைச்சர் அவர்களின் கருத்துக்கு வன்மையான கண்டனம். உழைக்கும் மக்களின் குரலையும், சமூக நீதிப் போராட்டங்களையும் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது வரலாற்றைத் திரிக்காதீர்கள்.
@CPI_Hq@PMOIndia@CMOTamilnadu
@CMJosephVijayHQ கம்யூனிச சித்தாந்தத்தைப் போலித்தனம் என விமர்சித்துள்ள நிதியமைச்சர்@nsitharaman அவர்களின் கருத்துக்கு வன்மையான கண்டனம். உழைக்கும் மக்களின் குரலையும்,சமூக நீதிப் போராட்டங்களையும் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. வரலாற்றைத் திரிக்காதீர்கள்.
K. லெனின்
@PMOIndia
@CMOTamilnadu@TVKVijayHQ புரட்சித்தளபதி அண்ணா ஆட்சி என்றும் மக்களாட்சி அவருக்கு எதுவும் தேவையில்லை மக்களின் நலனே முக்கியம் என்ற அக்கறையோடு ஆட்சி செய்யும் ஒரே உன்னதமான முதலமைச்சர் என் பாசமிகு ஜோசப் விஜய் அண்ணன் அவர்கள் k. லெனின் கோவை
@CMOTamilnadu அண்ணன் ஆட்சியில் உருவான இந்த முத்தான பட்ஜெட், கடைக்கோடி மக்களின் நம்பிக்கைப் பாத்திரம்
மகளிர் உரிமை, இளைஞர் எதிர்காலம், ஏழைகளின் வாழ்வாதாரம் காக்கும் உண்மையான மக்களாட்சிக்கு இதுவே சான்று
"மக்களுக்கான ஆட்சி அண்ணன் ஆட்சி மட்டுமே! #budget#CMJosephVijay#tn
@CMOTamilnadu பெருமாநல்லூரில் 133 கவிஞர்கள் திரண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'திருக்குறள் இலக்கிய கவியரங்கம்'!
'பொருட்பால் போதும்' தலைப்பில் நடுவராகச் சிறப்பித்த டாக்டர் மு. க. அன்வர் பாஷா ஐயாவுக்கு வாழ்த்துகள்
தமிழைப் போற்றும் இந்த நிகழ்வு மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ
@CMOTamilnadu புரட்சித்தளபதி அண்ணன் உருவப் பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று கண்டனம் தெரிவிக்கும் புரிதலற்ற கர்நாடக மக்களின் செயலுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! இயற்கை அனைவருக்கும் பொதுவான உரிமை.
#TamilNadu#Karnataka#Puratchithalapathy