அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
@Chaintweter Recently started doing HABUILD its very good people who are doing in our flat looking ao toned and energetic
Weight loas looks semma difficult after mid 40s
My son studying MBBS 2nd year
I know what the parents and kids go through to clear this exam
My sons classmate who wrote 2nd time after exam. Cancellation of exam joined engineering immediately
HEART BREAKING WHAT OTHER STUDENTS DEALING?
#BAN NEET
மிக மிக அவசர உதவி தேவைப்படுகின்றது. முடிந்தவர்கள் தாராளமாக உதவுங்கள்.... ஒரு உயிரை காப்பாற்றிய புண்ணியம் நமக்கு கிடைக்கும்.... Urgent and Needy Request Open Medical Emergency....
கும்பகோணத்தில் வசித்து வந்த ராஜா பாடசாலையில் வாத்தியாராக இருக்கும் பிரசன்னா கனபாடிகள் [38 வயது] என்பவர் தற்பொழுது கும்பகோணம் ராஜா வேத பாடசாலையில் வாத்தியாராக பணியாற்றுகிறார். கடந்த 19:03:26 அன்று காலை தீடீரென மயக்க மடைந்து உடல் நலம் சரியில்லாமல் தஞ்சாவூர் காமாட்க்ஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்போது ICU வார்டில் இருக்கிறார்.
இவருக்கு பிரைன் டியூமர் [Brain Tumor] என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த வாத்தியாருக்கு உடனடியாக
ஆப்ரேஷன் செய்ய வேண்டுமாம். பெரிய வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கும் குடும்பம். ஆபரேஷன் செய்வதற்கு பணம் உதவி தேவைப்படுகின்றன. மேற் கொண்டு ஆபரேஷனுக்கு செய்வதற்கு 5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று மருத்துவர் கூறியதாக பிரசன்னா கனபாடிகள் அவர்களின் மனைவி அஞ்சனா அவர்கள் தெரிவித்தார். நாம் அனைவரும் நம்மளால் இயன்ற உதவியை அவருக்கு செய்து அவருக்கு உதவி செய்து ஒரு வேத குருவை, கனபாடிகளை காப்பாற்ற நம்மால் முடிந்த உதவியை செய்து தர வேண்டுமாய் தாழ்மையோடும், தங்களிடம் நமஸ்கரித்தும் கேட்டுக் கொள்கிறேன். வாருங்கள் நாம் அனைவரும் சேர்ந்து உபகாரம் செய்வோம்...
Start Date: 19:03:26
Open till: 23:03:26
Amount planned ₹ 5,00,000 To 7,00,000
Urgent and Needy Request Open Medical Emergency
இந்த விஷயத்தை நன்கு விசாரித்து உண்மை தன்மையை ஆராய்ந்த பின் அவருக்கு உதவி செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வேதத்தை நம்பி வாழும் அந்த கனபாடி வாத்தியாருக்கு நாம் அனைவரும் உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
மஹா லட்சுமி என்றென்றும் உங்கள் வீட்டில் இருப்பாள்.
Name : N. Anjana
Account number : 004001001641880
IFSC code : CIUB0000003
Branch: Kumbakonam Town branch
Bank: City union Bank
Gpay : 9994782242
Verification
V. Siva Sastrigal [Devarakonda]
Phone: +91 79048 74215
கீழே படத்தில் இருப்பவர் பிரசன்னா கனபாடிகள்....
ஒரு தாழ்மையான வேண்டுகோள் பணம் அனுப்புபவர்கள் ஸ்க்ரீன் ஷாட் சிவா வாத்தியாருக்கு அனுப்புமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம். ராம் ராம்....
https://t.co/WZ62bABWAi
@dhans4all
I have swift diesel almost 15years old planning to buy a new one
Cars pathi periya idea ellai
Now i feel it has become old
Romba sound 1.55lakh kms drove
Self drive
Can you suggest a good one
WagonR, baleno or swift dzire 5 lks budget with exchange
Help