#Erode-based T Keerthana has started a YouTube channel named #KnitKnotCrafts to offer the gift of knowledge on basket-weaving to craft-inclined creatives.
@KnitknotC@SahanaIyer5
https://t.co/309jU42QME
தான் பயணித்த இடங்கள் பற்றியும் வரலாற்றில் அவ்விடங்களின் ��ுக்கியத்துவம் பற்றியும் தனது பயண அனுபவம் பற்றியும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
தலைப்பை மட்டுமே இலக்கற்ற பயணி என்று வைத்திருக்கிறார். ஆசிரியரின் பயணம் அனைத்தும் ஒரு இலக்குடனே நிகழ்ந்திருக்கிறது.
“700 அரங்குகள்.. 6 லட்சம் புத்தகங்கள்” : புத்தகப் பிரியர்களின் கனவு மைதானம் தயார்!
சென்னை புத்தகக் காட்சி இனிதே துவங்கியது...
❤️ அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் 💜
Check out our Stall No: 166 & 167
#panuval#CBF2021#ChennaiBookFair2021#ChennaiBookFair
பேரா.முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர்(@kryes) அவர்களின்
1.அறியப்படாத தமிழ்மொழி &
2.தமிழா? சமஸ்கிருதமா?
எனும் இரண்டு புத்தகங்களையும் தற்போது சலுகை விலையில் பெறுங்கள்.
புத்தகங்களைப் பெற
Link: https://t.co/Q7LtqRchEm
WhatsApp/Call: 9789009666