ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
A moment to cherish! 🙌
BCCI Honorary Secretary Mr. Devajit Saikia presents the two captains with Memorial gold-plated toss coins to mark the inaugural Test in Guwahati! 👏
Rishabh Pant and Temba Bavuma also signed a special ACA Stadium portrait to honour the occasion.
Updates ▶️ https://t.co/TMEqE6zfag
#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @lonsaikia
I’ve played with you for 14 years and when you told me today you’re retiring, it made me a bit emotional and the flashbacks of all those years playing together came to me. I’ve enjoyed every bit of the journey with you ash, your skill and match winning contributions to Indian cricket are second to none and you will always and always be remembered as a legend of Indian cricket. Wish you nothing but the best in your life with your family and everything else that it unfolds for you. With massive respect and lots of love to you and your close ones. Thanks for everything buddy.❤️🇮🇳 @ashwinravi99
#விஜய்சேதுபதி சாதி மதங்களை கடந்த ஒர் தமிழர்,அவரின் #800movie தவறான முடிவை சுட்டிக்காட்டலாம் குட்டிகாட்ட வேண்டாம்,இதை பயன்படுத்தி
அண்ணா பல்கலைகழகம், மருத்துவ OBC,வங்கி இட ஒதுக்கீடு என அபகரிக்கும் வேலையை மத்திய அரசு செய்ய தொடங்கி விட்டது.அதை கவனிப்போம்
நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது நேரடியாக கூறி விட்டோம். #lka
அமைச்சராக பதவியேற்றுள்ள ஆறுமுகன் தொண்டமான், 2017,2018 காலப்பகுதியில் பாராளுமன்றம் கூடிய 135 நாட்களில் முப்பது (30) நாட்கள் மாத்திரமே பாராளுமன்றத்திற்கு சமூகம் அளித்துள்ளார்.
105 நாட்கள் அவர் பாராளுமன்றம் செல்ல வில்லை. இவரும் ஒரு மக்கள் பிரதிநிதி ஆவார்..
#பாராளுமன்றம்#தொண்டமான்
நீண்ட நாட்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்து, 2015 ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகினார். இன்றைய தினம் காசுக்காக தனது வாக்காளர்களின் நம்பிக்கையை கெடுத்து கட்சி தாவி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் எஸ்பி நாவிண்ண