என் மண் என் மக்கள் 🧡
@annamalai_k அவர்கள் கரத்தை வலுப்படுத்த...🤝
தமிழகத்தில் தாமரை மலர🌷
தாயகம் தலை நிமிர🇮🇳
நான் பதிவு செய்து விட்டேன்
பாஜக ஆதரவாளராக எனக்கு இது மிகவும் மகிழ்ச்சி 😍
பெருமையும் கூட 🚩
N Kokila Reddy 💙
மனுஷன் ஒரே ஒரு போட்டோ தான் போட்டாரு🔥
சமூக வலைதளமே பத்திக்கிச்சு💥
என்றும் எங்கள் தலைப்பு செய்தியே நீ தானே அண்ணா திரு @annamalai_k♥️
அன்பு ன்னா அண்ணன் தானே ❣️
எங்கள் மாநில இளைஞர் அணி தலைவர் சகோதரர் திரு @SuryahSG அவர்கள் மீது தாக்குதல் நடத்திய திராவிட மாடல் அரசுக்கு வன்மையான கண்டனங்கள் 😡
#DMKFailsTN#DMKDestroyedTN
தேச விடுதலைப் போராளியும்,
சுதேசி நாயகனும் ஆகிய வ உ சி வாழ்க்கை தியாகம் மற்றும் சுதேசி கனவுகள் மையமாக கொண்ட நாவாய் திரைப்படம் வெளியீடு மற்றும் இதர செலவுகள் நிதி தேவைப்படுகிறது மக்களே தங்களால் முடிந்த நிதி உதவி QR code செய்ய வேண்டுகிறேன் 🙏🙏
இங்கிவரை நாம் பெற என்ன தவம் செய்தனை இறைவா♥️
தான் பேசும்போது கையில் பதாகையை ஏந்தியபடி நின்றிருந்த சிறுமிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி...🥰
வேற லெவல் தலைவா👌
#VanakkamModi
பேசும் படம் வார்த்தைகள் தேவையில்லை 💯
அயர்ன்மேன் என கூறி அண்ணன் திரு K.Annamalai அவர்களை தட்டி கொடுத்த விஸ்வ குரு 🔥
#VanakkamModi@narendramodi@annamalai_k
தேசியமும் தமிழகமும் 🧡💚
இன்று கோவை விவசாயிகள் மாநாட்டிற்கு வருகை தந்த விஸ்வ குருவை அண்ணன் திரு K.Annamalai வரவேற்ற மகிழ்வான தருணம் 😍
#VanakkamModi@narendramodi@annamalai_k
இன்று கோவை விவசாயிகள் மாநாட்டிற்கு வருகை தரும் உலகின் ஒப்பற்ற தலைவரை வரவேற்க
கோவை தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் திரு சந்திரசேகர் அவர்கள் ஏற்பாட்டில் வள்ளி கும்மியாட்டம்
#VanakkamModi
அடேய் தென்காசி ஜெயபாலன்...
ஏதோ மோடி அவர்களை நரகாசுரன் அவரை கொல்வோம் என்று சொன்னியே...
இன்னும் சற்று நேரத்தில் கோவை வருகிறார்...
முடிந்தால் JPG பாதுகாப்பு மீறி தொட்டு பார்க்கவும்...👇
#VanakkamModi