இன்று திறக்கபட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அன்று நிதி தர மறுத்தது இந்த ஒன்றிய அரசு; அதை ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்றும் அதை விடுவிக்க சிறிய துரும்பை கூட எடுக்காதவர்கள் இந்த நடிகர் கட்சி.ஆனால் இன்று ஜி மெட்ரோவைத் திறந்து வைக்கிறார்! அருகில் நின்று போஸ் கொடுக்கிறார்கள்...!
Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
இது எப்படி தெரியுமா இருக்கு..,
ChatGPT, Claude and Gemini யைவிட நிறைய பேர் insta and youtube தான் பயன்படுத்தி கொண்டுஉள்ளீர்கள்..
எனவே இது தான் மக்களுக்கு இன்றைக்கு தேவையான ஒன்று என்று எப்படி எடுத்து கொள்ள முடியும்....!
இந்தியாவின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து பாஜகவின் கைப்பாவை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமா���ின் அதிகாரத் திமிரை அடக்க போராடும் இந்த போராளிகளுக்கு துணை நிற்போம்..🤝
@Elan87932021@niranjan2428 உள்ளது உள்ளபடியே தெரிந்து கொள்ள முடியும்.இவர் சொல்லும் பல செய்திகள் எந்த ஒரு பெரிய நிறுவனங்கள் கூட சொல்ல தயங்கி செய்திகளாக இருக்கும். இந்த மக்கள் அவர்கான உரிய அங்கிகாரம் தரவில்லை என்ற வருத்தம் மட்டுமே மிச்சம். ஆனால் மனுசன் அதை பற்றிய எந்த கவலையும் இன்றி அடுத்த செய்தி நோக்கி ...
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் போராடிக் கொண்டிருக்கிறது!
ஆனால் தமிழ்நாடு ஊடகங்கள் விஜயின் பின்னாடி ஊடக தர்மத்தை மறந்து ஓடிக்கொண்டிருக்கிறது
@sinthanaivck ஒரு காலத்த���ல் நாட்டின் கொள்கையை ஒழுங்குபடுத்தும் இடத்தில் இருந்தவர்களை, சிலரின் பதவி ஆசைக்காக, ஒரு கூட்டணியின் பெயரை சரிசெய்யும் இடத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
ஒரு ‘அரசியல் தற்குறி ’
‘தேர்ந்தெடுக்கப்பட்ட மூடராக’ உருவெடுத்து ‘நிர்வாகத் திறனின்றி’ பண்பாடற்ற அநாகரிகமான நடவடிக்கையோடு நடந்து ��ொண்டால்: விளைவுகள் என்னவாக இருக்கும்?
A ‘political illiterate’ turned into an ‘elected idiot’ who suffers ‘administrative incompetence‘, coupled with uncivilised and awkward behaviour. What will be the recipe?
நமது பிறர் மீதான மிதமான விமர்சனம் இருமுனை��் கத்தி போன்றது.நடிப்பு இன்னும் தொடர்கிறது என்பதற்கு ஆதாரம் — யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை அப்படியே பேசியதுதான்.
நேற்றுவரை அவர்களுக்குக் கைப்பாவையாக இருந்தவர்களின் இன்றைய நிலையைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அந்த வரிசையில்...
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்��ியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
தனது திறமையை நம்பாமல், தனது சக போட்டியாளர்கள் மீது வெறுப்பை விதைத்து வளர்ந்து வந்தவர் அவர். இப்போது மட்டும் என்ன நல்ல சிந்தனையை விதைப்பார்? வழக்கம் போலத்தான்… சுயமாக சிந்திக்கும் திறன் இருந்தும், ஏன் இந்த மனித சமூகம் அந்த போதையின் பிடியில் சிக்க��த் தவிக்கிறது?