Congratulations to #TeamIndia on winning the most spectacular maiden ICC Women's Cricket World Cup.
A true historic day for the whole nation.
#WomensWorldCup2025#TeamIndia
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அருகே கருமந்துறையில் வசித்து வரும், பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி,
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 521 மதிப்பெண்களும், #JEE ADVANCED 2025 தேர்வில் அகில இந்திய அளவில் 417ஆவது இடத்தையும் பெற்று, சென்னை ஐ.ஐ.டி.யில் @iitmadras உயர்கல்வி பயில இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அரிய சாதனை புரிந்த மாணவி ராஜேஸ்வரியைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் தன் தந்தை மறைந்த நிலையிலும் கல்வி மட்டுமே ஒருவரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற உயரிய எண்ணத்தை மனத்தில் கொண்டு, கடின உழைப்பை முதலீடாக்கியதன் விளைவாகவே அவர் தனது சமூகத்தின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்.
கல்வி எதையும் சாதிக்கும் என்பதற்கு இது மேலும் ஓர் எடுத்துக்காட்டு.
மிகவும் ஏழ்மையான பின்புலத்தில் இருந்து, கல்வியில் கவனம் செலுத்தி, கடின உழைப்பின் வாயிலாக, ஐ.ஐ.டி.யில் (IIT) உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ள மாணவி ராஜேஸ்வரிக்கு இஸ்ரோவில் #ISRO விஞ்ஞானியாகப் பணியாற்ற வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேற, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
*தமிழக வெற்றிக் கழகத்தின் "தலைவர் தளபதி"* @actorvijay அவர்களின் அறிவுறுதலின்படி,
*கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்களின் சொல்லுக்கிணங்க,
மாநில செயலாளர் திரு.G.சரவணன் அவர்கள் வழிகாட்டியபடி,
(1/6).
Incredible atmosphere in the stadium tonight.
Happy with the win and we keep working hard every game.
Thank you to the fans for such a lovely tribute also💙💛