அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு 01.04.2026 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து நிதியாக வழங்கப்படும் நிதி அமைச்சர் அறிவிப்பு.....🙏
தொகுதிக்கு 10 ஆயிரம் ஓட்டு தளபதிக்கு கண்பார்ம்டு...🔥🔥
உங்கள் கரங்களில் இருக்கும் இரத்தக் கறை எத்தனை கங்கையில் கழுவினாலும் போகாது'
நீட் கொலைகளுக்கு ஒன்றிய அரசும், கவர்னர் மாளிகையில் இருந்து கொண்டு அதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் ஆளுநருமே முழு பொறுப்பு.
#NeetKills#NEETExam