தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள நினைத்த அமைச்சர் கீர்த்தனா, அரசுப் பள்ளிக்குச் சென்று "ஆய்வு" என்ற பெயரில் படிக்கும் குழந்தைகளை அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும் சூழலில், அவர்களின் பாதுகாப்பிற்காக அரசு எடுத்துள்ள திட்டங்கள் என்ன? மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வகுப்புகள் நடத்துகிறார்களா? அவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்வதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா? பெண் குழந்தைகளுக்கான கழிப்பறைகள் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்படுகிறதா? போன்ற அடிப்படை விஷயங்களை ஆய்வு செய்வதே முக்கியம்.
அமைச்சர்கள் ரீல்ஸ் வெளியிட்டு தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள்? கல்வித் தரத்தை மேம்படுத்தி, மாணவர்களின் நலனை உறுதி செய்வதற்காகத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை @Keerthana4VNR போன்ற அமைச்சர்களும் பஞ்ச் டயலாக் முதல்வரும் @TVKVijayHQ புரிந்துகொள்ள வேண்டும்!
#TVKVijayFails
13 ವರ್ಷದ ಶಾಲಾ ಬಾಲಕಿಯನ್ನು ಅಪಹರಿಸಿ ಅತ್ಯಾಚಾರ ಮಾಡಿದ ಅಟೋ ಚಾಲಕ ಮತ್ತು ಹೊಟೇಲ್ ಮಾಲೀಕ....
ಐದು ದಿನ ನಿರಂತರ 32 ಜನರಿಂದ ಅತ್ಯಾಚಾರ!!!
ಆ. ಎಲ್ಲಾ 32 ಜನರನ್ನು ಬಂಧಿಸಿ ಸಾರ್ವಜನಿಕವಾಗಿ ಮೆರವಣಿಗೆ ಮಾಡಿದ ರಾಜಸ್ಥಾನ ಪೋಲೀಸರು...😡😡
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
வி சி க வாக்கு வங்கி மொத்தமாக கரைந்து த வெ க வுக்கு சென்றுவிட்டது . விஜய் தலித் சமூகத்தை சேர்த்தவர் என்று பரப்புரை வலுவாக தென் மாவட்டங்களில் எடுத்துச் செல்லப்பட்டது . முக்கியமாக தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தான் விஜய் ரசிகர் மன்றங்கள் அதிகமாக வேரூன்றி வளர்ந்தது . கடந்த ஐந்தாண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை தட்டிக்கேட்க திருமா தவறிவிட்டார் . விஜய் திருமாவின் வாக்குகளை எடுத்துக்கொண்டுவிட்டார் . இப்பொழுது தலித் சமூகத்தை சேர்ந்த 8 அமைச்சர்கள் என்று இருக்கின்ற நிலையில் , விஜையுடன் பயணிப்பதை தவிர்த்து வேறு வழியே இல்லை என்கிற உண்மையை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் உருட்டிக்கொண்டிருக்கிறார் திருமாவளவன்
Hon minister Vijay Balaji from erode reportedly has more than 30 petty cases said to be ranging from theft to pick pocket offences filed against him. He’s busy pressurising police to close all of them. Best wishes. At the same time kindly ensure that people get their sarees and dhotis on time when Pongal comes. I hear several hundred crores budget has been allocated for the same.
Our transport minister Salem Parthiban was earning livelihood by selling black ticket outside Keerthana Ramana theatre in Salem. Now he’s an elected legislator and minister. Best wishes to him. But what plan does he have to address the 3 crore loss per day that the transport department is incurring ? Instead he’s busy trying to woo admk mlas to tvk.
Please work for the people sir.
நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளைப் பாராட்டி உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்
@mylaivelu@ThamizhachiTh
Resignation of former Chief Secretary and senior IAS officer 𝗦𝗵𝗶𝘃 𝗗𝗮𝘀 𝗠𝗲𝗲𝗻𝗮, who was the Chairman of the Tamil Nadu Real Estate Regulatory Authority (TNRERA).
Commission members Subramaniam and Sukumar have also resigned.
Stating that the government 𝗳𝗼𝗿𝗰𝗲𝗱 𝘁𝗵𝗲𝗺 𝘁𝗼 𝗿𝗲𝘀𝗶𝗴𝗻 mandatorily without following any legal procedure, all three have resigned.
#ShivDasMeena #IAS #TVK #Resignation