நீ சொல்வதை கேட்க நான் ஒன்றும் வடநாட்டன் இல்லை,தமிழன்எப்போதும் தலைநிமிர்ந்து நடப்பான் முன் நடப்பதை யோசிப்பவன்,சிந்திப்பவன்,மதிப்பவன் மீறினால் திருப்பிஅடிப்பவன்.
@PriyankaSmile01@TVKVijayHQ அப்படியா?அதிக பிரசிங்கி,அதி மேதாவி தினமும் இந்த பிள்ளைகளுக்கு இப்படிதான் நிலத்தில் விரிப்பான் போட்டு உணவு கொடுப்பீர்?எல்லாமும் எல்லா மனிதர்களும் அவர் அவர் புத்திக்கு ஏற்றாற்போல் களமாடுவர், யாரும் உத்தமுனும் இல்லை எல்லோரும் யோக்கியர்கள்?
தவெக செய்த கேவலமான காரியம் யாதெனில் இவரை டெல்லியின் பிரதிநிதியாக அறிவித்தது ,இவர் அரசாங்க பிரதிநிதி இருப்பது பெங்களூருவில் என்ன கேவலம் இது mr //#josebvijai
இங்கு யாரும் நேர்மையாக அரசியல் செய்யவில்லை?மாறாக சந்தர்ப்பவாத அரசியல் செய்து,நானும் நாளந்தர அரசியல் வாதியே என்று தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கும் புதுமை அரசியல்வாதியே!!நாளை நீயும் தீய சக்தியே இதில் மாற்று கருத்து எள்ளளவும் இல்லை!இல்லை!
@eena_vengayam உண்மை ரவுடி கும்பல்களையும்,சாதி வெறியர்களையும் கண்டால் கண்டிப்பாக பதுங்கதான் வேண்டும்.இல்லை என்றால் இம்மானுவேல் சேகர போட்ட மாதிரி போட்டுறானுவ பரதேசிங்க
@BJP4TamilNadu@mkstalin நாங்களும் அப்படிதான் நினைத்தோம் இந்தியா பாகிஸ்தான் சண்டை வரும்போது எல்லா நாட்டுக்காரானும் நமக்குதான் சப்போட் பண்ணுவானுங்க என்று (அதற்கு முன்பு ஊர் ஊராக சுற்றி நட்பு வளர்க்கிறோம்,முதலீடு பெருமை வேறு)ஆனால் நடந்தது அவனுக்கு ரெண்டு பேர் பண்ணான் நமக்கு?என்னடா உங்க வெளிநாட்டு கொள்கை?
@katterumpu_bjp டேய் இங்கு யாரும் எவரையும் இருக்க கூடாது,வாழ கூடாது என சொல்லவில்லை ஒடுக்க பட கூடாது என்பதுதான் கொள்கை இன்னும் எத்தனை நாட்களுக்கு மட்டம் தட்டி பேசுவீர்கள் இந்த சனத்தை,இது போன்ற தலைவர்களை?
@airportmoorthy டேய் பரதேசி ஏண்டா உங்களுக்கு வேற வேலை வெட்டி மயிரே இல்லையா? நானும் இங்குதான் இருக்கிறேன் இங்கு உன்னை போன்ற அரசியல்வாதிகள் மட்டும்தான் கூவுறான் மக்கள் அவர் அவர் வேலையை பார்த்துகொண்டு இருக்கிறார்கள்,இப்போது நாம் இருப்பது டிஜிட்டல் உலகம் யாரும் ஒன்னும் பண்ண முடியாது,மூடிக்கொண்டு இரு
கடந்த 14 ம் தேதி திருக்கோவிலூரில் இருந்து பெங்களூரு திருப்பினேன் அப்போது 1/2 டிக்கெட் வயது வரம்பு 10 வயது என்று வாக்குவாதம் செய்யும் நடத்துநர் அரசு 12 வயது என்று ஆணை பொய் சொல்லும் இவர் மீது நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்? Bus no TN21N1848 @mkstalin@TNSTC
@ChandrasekarVi1 தயவு செய்து அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க பக்கத்து நாடாக இருக்கும் பங்களாதேஷ்,ஶ்ரீலங்கா, நேபாள் இவுனுவுளே நம்மளை மதிக்க மாட்டுறான் இதுல உலக தலைவர் பட்ட்டம் வேறு வெட்கக்கேடு🤦