இந்த அமைச்சர் ஆடியதில் என்ன தவறு?????
இந்த பாடலுக்கு நடனமாடியவர் முதல்வராய் இருக்கும்போது....
இவர்தான் எங்களுக்கு முதல்வராக வேண்டும் என்று அடம்பிடித்த மாணவர்கள் இருக்கும்போது......
இப்படிப்பட்டவரை எங்கள் பிள்ளைகளுக்காக ஓட்டு போட்டு பெற்றோர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் போது....
இது மட்டும் தவறாகுமா👀...
அவர்கள் தேர்ந்தெடுத்ததே அவர்களுக்கு சரியாக நடந்துக்கொண்டுயிருக்கிறது.....
இதை தவறு என்று சொல்பவர்களே... இந்த ஆட்சியில் தவறானவர்கள்🤦♀️
தவெக விரும்பிய மாற்றம் மாற்றம் 🤡 🤡
கூத்தாடியிடம் நாட்டை கொடுத்தால் அவன் கூம்த்தியா கிட்ட குடுப்பான்னு காமராஜர் சொன்னாரு..
அதெல்லாம் சீக்கிரமே பாத்துடுவேன் போல
மாராத்தா��் போட்டியில
"கைப்படாத சிடி" பாடல் 🔥🔥
தமிழ்நாட்டின் தனி நபர் வரும��னம் 3.75 லட்சம் 😎
இதெல்லாம் எப்படி வந்தது
2000 வருசம் ஆண்ட ஆரியத்துக்கு உருமி அடிச்சு
திராவிட சித்தாந்தம் தலை எடுத்து
அனைவருக்கும் கல்வி என்ற சூழ்நிலையை உருவாக்கியதால் வந்ததுடா தற்குறிகளா
திராவிடம் " Power House " 🔥
கடந்த 60 ஆண்டுகள் திராவிட கட்சிகளால் 10 லட்சம் கோடி கடன்
- நிதி அமைச்சர்
100 லட்சம் கோடி கடன் கூட வாங்குவாங்க
எங்க தம்பி , தங்கைகள் படித்து முன்னேற
அதான்டா திராவிடம் 😎
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!
அவற்றைக் காப்பது நம் கடமை!
உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரைய���ல், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.
தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.
அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.
கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!
தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர���ந்து நிற்கிறது!
நம் தமிழினத்தி��் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!
சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்.
இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ���நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக!
14 கழக மாவட்டங்கள்
39 சட்டமன்றத் தொகுதிகள்
1,00,000 நிர்வாகிகள் கூடும் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!
நாள்: 22/02/2026
இடம்: கருமத்தம்பட்டி, கோவை
கோவையில் ஒன்றுகூடுவோம்! வென்று காட்டுவோம்!
#Youth4DMK2026@Udhaystalin#ஸ்டாலின்_தொடரட்டும்
ததும்பும் தமிழ்ப் பெருமிதம்
🔷 கீழடியில் இருந்ததை மேலெழுப்பினோம்,
🔷 பொருநை நம் பெருமை எனக் கொண்டாடினோம்,
🔷 இரும்பின் தொன்மையை உலகறியச் செய்தோம்,
🔷 பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா,
🔷 சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா,
🔷 வள்ளுவர் கோட்டம் புதுப்பித்த திருவிழா
-என நம் #DravidianModel ஆட்சியின் தமிழ்ச் சாதனைத் தொகுப்பாக வெளிவந்துள்ள நூல்.
'இது ஒரு கட்சியின் அரசல்ல, தமிழினத்தின் அரசு' என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது நிறுவும் வரலாற்று ஆவணம்!
பதிவிறக்கம் செய்ய: https://t.co/s5Iflw6o8y
#ChampionsOfTamilNadu: துணை முதலமைச்சரின் துடிப்பால் உயரப் பறக்கும் விளையாட்டுத் துறை!
⬆️ உயரிய ஊக்கத் தொகைகள், பாரா வீரர்கள் உட்பட விளையாட்டு வீரர்களுக்கு முன்னெப்போதும் இல்லா அளவில் அரசு வேலைகள், உலகத் தரத்திலான பயிற்சி ஆகியவற்றால் @Udhaystalin அவர்கள் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் நம் @SportsTN_ வளர்ச்சி Triple Jump செய்துள்ளது.
🏟️ மாநிலமெங்கும் Mini Stadium அமைத்ததன் தொடர்ச்சியாக, சென்னையில் நாம் அமைக்கவுள்ள "Global Sports City"-க்கு இன்றைய நிகழ்வில் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
🏅 கல்வியும், விளையாட்டும் நம் இளைஞர்களின் இரு கண்களாகத் திகழட்டும்! நாங்களும் வென்று வருவோம்! உங்களையும் உலகை வெல்ல வைப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக
மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க!
இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.
அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்கள் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.
அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.!
இதுதான் இஸ��லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?
தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி!
இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.
இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா NDA-வா?" எனும் 2026 ஜனந���யகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!
BJP scraps reservation for backward Muslims in Maharashtra. This is the blueprint they want to impose across India.
In 2014, late Deputy Chief Minister Thiru. Ajit Pawar decided to provide 5 percent reservation for backward Muslim communities. Even before the grief over his passing could fade, BJP has moved to erase that decision.
Is this the Ramzan gift that #AntiMinorityBJP announces to Muslims?
Now you understand why I say the NDA must never enter Tamil Nadu. The moment they step in, every one of our hard won reservation rights will be wiped out.
They do not know politics of development. All they know is politics of hatred and bigotry.
Such hate engines will never be allowed to run in Tamil Nadu. In the democratic battle of “Tamil Nadu Vs NDA”, Tamil Nadu will win!