காவிரி விஷயத்தில் மத்திய பாஜகவை தமிழக விரோதியாக காட்ட முயன்ற அரசியல்வாதிகளுக்கு சரியான அடி!
தமிழக நலனில் மட்டுமல்லாமல் அனைத்து மாநில நேர்மையான விஷயங்களுக்கும் பாஜக என்றென்றும் துணை நிற்கும்! 🌷🤩
இன்று மத்திய சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அமைந்தகரையில் மாவட்டத் தலைவர் திருமதி.லதா சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருமதி கார்த்தியாயினி, திருமதி.ஆனந்த பிரியா, f திரு கதலி நரசிங்க பெருமாள் ஆகியோர் வழி காட்டினர்.
அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் X தள கணக்குகளை முடக்க, அந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
18 X தள கணக்குகளின் முடக்கத்தை நீக்கவும், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவு..
ஆளுநரை அழைப்பு விடுக்க கோரிக்கை வைத்துள்ள திருமா & 2 கம்யூ கட்சிகள் த.வெ.க வை
ஆதரிக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டாலே ஆளுநர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்..
அதை விடுத்து இவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்காக ஆளுநர் மீது பழி போடுகிறார்கள்..!
#BJP
#NDAWinning2026
இனி வீட்டிற்கு அடியில் கோடிக்கணக்கான பணம் மறைக்கப்படாது. இனி நிதி வழங்கும் பூத் பட்டியல்கள் இல்லை. இனி வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவில் அரசியல்வாதிகள் கையும் களவுமாகப் பிடிபட மாட்டார்கள். தமிழகம், காகித உறைகளால் அல்ல, செயல்வடிவத்தால் வெற்றி பெறும் அரசைத் தேர்ந்தெடுக்கிறது. #NDAWinning2026