அறிவிப்பு இல்லாமல் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யாமல் வந்த அதிரடி மாற்றம்..
இதுவரை இருந்த tariff 2.48 காசு இருந்ததை 4.82 பைசாவாக உயர்த்தி தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கடன் செய்திருக்கிறார்..
அத்துடன் 200 யூனிட் Free என்பதும் ஒரு காதுக்கு இனிமையான ஒரு கவர்ச்சி
முதல்வர் விஜய் அவர்கள் தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறார் அப்பாவை தேடும் குட்டி கதையை தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு ஆமாம் உண்மையில் முதலமைச்சரின் மகன் தனது அப்பாவை தமிழ்நாட்டில் தேடிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் சொல்லும் வார்த்தை சட்டசபையில் அவருக்கு தெரியவில்லை அது கண்ணாடி என்று...
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
TVK ஒரு மாத ஆட்சியைப் பார்த்து வியந்து, இன்னும் எத்தனை அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள், என்பதை அறிந்து இடைத்தேர்தலை மொத்தமாக நடத்த வேண்டும்.
குதிரைபேர அரசியலில் இந்தியாவிற்கே வழிகாட்டும் வாய்ப்பை தமிழ்நாடஏற்படுத்தித் தரும் தவெகவை இந்நேரத்தில் நினைவு கூர்வோம்.
கோமாளி கூட்டத்தின் ஆட்சியில் வாழ தகுதியற்றதாக மாறுகிறதா
ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தை வளர்ச்சி திட்டங்களில் மட்டும் அளவீடு செய்ய முடியாது; அங்கு பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழ வேண்டும
ஆனால் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தால் அது நிர்வாகத்தின் தோல்வி.
திரைப்படங்களில் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற போதை பழக்கங்களை மிகவும் ஸ்டைலாகக் காட்டிவிட்டு, நிஜ வாழ்க்கையில் மக்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தும்போது அவர்கள் மீது பழி போடுவது என்பது முற்றிலும் முரண்பாடான ஒரு விஷயம் தான். CM Vijay