@SatireTalks இந்த தற்குறி மட்டும் இல்லை, எல்லா தற்குறியும் இப்படி தான் இவனுஙக்ளுக்கு நிகழ்கால நிகழ்வுகளோ/ செய்தியோ படிப்பதும் இல்லை தெரிந்து கொள்வதும் இல்லை.. ஆனா வாய் மட்டும் பன்னி புடுக்க அறத்த மாதிரி கத்துது..
திமுக சிறப்பான எதிர்கட்சியாக செயல்படுவோம்னு May 4 அறிவித்தது
எடப்பாடியை முதல்வர் ஆக்குவதற்கும் இல்லையேல் திருமாவளவனை முதல்வர் ஆக்குவதற்கும் தவெகவுடன் பேச்சுவார்தை நடத்தினோம்
திமுகவை யாரும் நாடவில்லை
எவ்வளவு நேக்கா திமுக பக்கம் திருப்பி வதந்தி கிளப்பிட்டு இருந்தானுங்க
தவெக
விசிக
IUML
கம்மிஸ்கள்
Neet முன்னாடியும் பின்னாடியும் பாத்தீங்கன்னா Coaching Centre-ன் மாற்றம் புரியும்
மீண்டும் சகோதரி அனிதா நம் கண் முன்னே அவரின் வலியை கூறும் பேட்டி💔💔
@CMOTamilnadu