விசில் சின்னத்தின் வெற்றியை உறுதி செய்த மதுராந்தகம் தொகுதி மக்கள்!
மதுராந்தகம் தொகுதி மக்களின் அன்பான, பண்பான, பாசமான வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்துபோன மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள். இந்த அன்பு, நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விசில் சின்னத்தின் வெற்றியை உறுதி செய்தது.