இது கூட தெரியாத முதல்வர்.???
"SC/ST மக்களுக்கு மட்டும் "தாட்கோ" இருக்கின்றது. எங்களுக்கும்(BC/MBC) அது போன்று கடனுதவி வழங்க வேண்டும்" என்று மேடையில் அந்தப் பெண் அறியாமையில் கேட்கின்றார். அதற்கு முதல்வர் அவர்களும் கூட பதில் தெரியாததை போல் விழிக்கின்றார், சிரிக்கின்றார்...
BC, MBC மக்களுக்கு கடனுதவி மையமாக இருக்கும் TABCEDCO துறை
பற்றி முதலமைச்சர் அவர்கள் அறியாமையில் இருக்கும் அந்த பெண்ணுக்கு அந்த மேடையிலேயே விளக்கி இருக்க வேண்டாமா..!! பதில் அளிக்காமல் கடந்து சென்றதன் மூலம் SC/ST மக்கள் மீது BC/MBC மக்களுக்கு ஒரு வெறுப்புணர்ச்சி வந்து வந்துவிடுமோ என்ற பொறுப்புணர்வோடு முதல்வர் அந்த மேடையிலேயே பதில் அளித்திருக்க வேண்டாமா.?? இதனை என்னவென்று சொல்வது.???
TABCEDCO என்பது Tamil Nadu Backward Classes Economic Development Corporation (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்) என்ற அரசு நிறுவனத்தின் சுருக்கம். இது தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (BC, MBC) மற்றும் சீர்மரபினர் (Denotified Communities - DNC) வகுப்பைச் சேர்ந்தவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்படும் கழகம்.
TABCEDCO லோன் என்பது இக்கழகம் வழங்கும் குறைந்த வட்டியுடன் கூடிய கடன் உதவித் திட்டங்கள். இவை சிறு தொழில் தொடங்குதல், வியாபாரம், விவசாயம், பால் கன்று வளர்ப்பு, கல்வி போன்றவற்றுக்காக வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் தெரிந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் மேடையில் கடந்து சென்றாரா என்று தெரியவில்லை..!
- இரா.இளம்பெருவழுதி
TOI reporter @bhartijainTOI and BJP handles @amitmalviya@BJP4Karnataka are sharing these images claiming that Rahul Gandhi lied and claimed they are 'fake voters'.
By doing so, they've themselves exposed @ECISVEEP again.
The three people ( Om Prakash Bagri, Saraswati Bagri and Mala Bagri) have two different EPIC id. One is registered in Mahadevpura and another in South Bengaluru & Cuttack.
1. EPIC numbers (SVF9456682, SVF9456690, SVF9456708) are from Mahadevpura as shown by Rahul Gandhi.
2. EPIC numbers (RDU4978128 & RDU4978136 from South Bangalore, YNY0628511 from Cuttack) as shown by their election ID.
How can someone have two EPIC numbers with different house locations @ECISVEEP ?
Instead of putting out these details ( first three pics) from their own handle, EC Karnataka shared these images with reporters and BJP members ( @amitmalviya@RajeevRC_X@PCMohanMP@BJP4Karnataka etc) to counter @RahulGandhi.
But they themselves forgot to check that each person has two EPIC numbers ( as shown in pic 4), One each from Mahadevpura (SVF9456682, SVF9456690, SVF9456708) and one each from another location (RDU4978128 & RDU4978136 from South Bangalore, YNY0628511 from Cuttack)
செம்ம...🔥🔥🔥
திமுக'வின் சாதி அமைச்சர்களை மாணவர்கள் நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க..
சாதி சங்க மாநாடுகளில் கலந்து கொள்ளும் உங்களால் சாதிய எவ்வாறு ஒழிக்க முடியும்.??
அதிகாரத்தில் இருந்த.. அதிகாரத்தில் இருக்கிற.. அதிகாரத்திற்கு வரத்துடிக்கிற இம்மும்மூர்த்திகளுக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதிகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை.. ஆதிக்க சாதிவெறியர்களின் வாக்குகளுக்காக கண்ணையும் காதையும் வாயையும் எப்போதும் மூடிக்கொண்டுதான் இருப்பார்கள்..
இதுவரை ஆளும் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட கவின் வீட்டிற்கு செல்லவில்லை என்று நினைக்கிறேன். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இதை வைத்து அரசியல் கூட செய்யவில்லை. பாஜக வினுடைய டிவிட்டர் ஹேண்டில்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான அறிகுறியே இல்லை. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் எதற்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
திமுக ஆள்கிற கட்சி, மற்ற அனைத்து கட்சிகளும் தமிழகத்தை ஆள துடிக்கிற கட்சிகள். இவர்களுடைய கூட்டு மௌனம் இங்கு அனைவருக்கும் ஒரு விசயத்தை சொல்கிறது. கவினின் உயிரை விட கவினின் கொலைக்கு காரணமான சாதியின் ஓட்டு வங்கி அவர்களுக்கு முக்கியம். சமீபத்தில் கட்சி ஆரம்பித்த புனிதர் விஜய் கண்டிப்பாக பிழைத்துக்கொள்வார். தமிழ்நாட்டு அரசியலில் survive ஆக தேவையான இடைசாதி appeasement politics அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. எக்காரணத்தை கொண்டும் இவர்களுக்கு இடைசாதி vote bank ஐ இழந்துவிடக்கூடாது. இன்று கத்திக்கொண்டிருப்பவர்கள் இன்னும் சில நாட்களில் அமைதியாகி விடுவார்கள். பல கொலைகளைப்போல இதுவும் கடந்து போகும். தாங்கள் தங்களை வெற்றி பெற வைக்கப்போகும் இடைசாதி வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளலாம்.
திராவிட மாடலில் இந்த இடைசாதி அட்டுழியங்கள் vote bank காக எல்லா கட்சிகளாலும் கண்டும் காணாமல்
எடுத்துக்கொள்ளப்படுவது போலவே, மற்ற எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எடுத்துக்கொள்ளப்படும்.
ஏனென்றால் The value of a man was reduced to his immediate identity and nearest possibility. To a vote. To a number. To a thing. Never was a man treated as a mind.
- தோழர் Rahul Baskar FB பதிவு.
#Caste
#DalitLivesMatter
#அறிவோம்_திமுக
128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம். விரைவுத் தபால் சேவையுடன் இணைப்பு என அஞ்சல்துறை அறிவிப்பு.
பதிவுத் தபால் சேவை குறைந்த பட்ச கட்டணம் ரூ 26.
விரைவுத் தபால் எனில் ரூ 41
பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ 3. விரைவுத் தபாலில் ரூ 10
பதிவுத் தபால் நபருக்கே போய்ச் சேரும். விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும்.
பதிவுத் தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம். விரைவுத் தபால் எடை கூடினாலும் கூடும். தூரம் கூடினாலும் கூடும்.
எல்லாம் எதற்கு? மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு.
"தக் சேவா; ஜன் சேவா" என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது அஞ்சல் சேவை மக்கள் சேவையாம்.
உண்மையில் "மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே”
@IndiaPostOffice
சமூக நீதி என்பது வெறும் சொல் அல்ல, செயல். நீதியின் கழுத்து அறுபட்டு கிடக்கும் இந்தத் தருவாயில் மௌனம் களையுங்கள் முதல்வரே! ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும். கவினுக்கு நீதி வேண்டும். தலித்துகளின் குரல்கள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா?
#JusticeForKavin | #mkstalin
சமூக நீதி என்பது வெறும் சொல் அல்ல, செயல். நீதியின் கழுத்து அறுபட்டு கிடக்கும் இந்தத் தருவாயில் மௌனம் களையுங்கள் முதல்வரே! ஆணவக் கொலையைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும். கவினுக்கு நீதி வேண்டும். தலித்துகளின் குரல்கள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா?
#JusticeForKavin | #mkstalin
மூனுமே வன்கொடுமை தான்…
மூனுமே உயிர் தான்..
அஜித்குமாருக்கு நீதி கேட்டு..
ரித்தன்யா வுக்கு கண்ணீர் சிந்தி..
கவினை கடந்து போகும் முற்போக்கு தமிழ் சமூகம்….
பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல்
சிவகங்கை திருப்புவனத்தில் காவல்துறையால் படுகொலையான இளைஞன் அஜீத் குடும்பத்தினரை தலைவர் எழுச்சித்தமிழர் சந்தித்து ஆறுதல் கூறினார்
அஜித்தின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள்
முதலாவதாக : விசிக தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள்
( ஒரு லட்சம் நிதி உதவி )
இரண்டாவது: தவெக தலைவர் விஜய் அவர்கள் ( இரண்டு லட்சம் நிதி உதவி )
மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவல்துறையினரின் கொலைவெறித் தாக்குதலில் படுகொலையான தம்பி அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கினேன்!
அஜித்குமார் அவர்களின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்!
அஜித்தின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள்
முதலாவதாக : விசிக தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள்
( ஒரு லட்சம் நிதி உதவி )
இரண்டாவது: தவெக தலைவர் விஜய் அவர்கள் ( இரண்டு லட்சம் நிதி உதவி )
💙❤️
அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டி இருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? ஏழைகளுக்கு எதிராக புல்டோசர்களை நிறுத்தும் அரசு பணக்காரர்களைக் கண்டால் பதுங்கி கிடப்பது ஏன்? #StopEvictions#Anakaputhur#AdyarRiver@CMOTamilnadu@mkstalin