*மே 12 பொதுச் செயலாளர் வருங்கா�� முதல்வர் புரட்சித்தமிழர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடி யார் அவர்களின் பிறந்த நாளின் போது திருச்செந்தூரில் தங்கத்தேர் கழக மகளிர் அணி சார்பாக இழுத்த போது & ஆறுமுகநேரியில் முத்தாரம்மன் கோயிலில் விளக்கு பூஜையில் இனிப்பு வழங்கி கலந்து கொண்ட போதும்
*பிப்ரவரி 12 டாக்டர் வி ஆர் எஸ் ��ம்பத் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றது தொடர்ந்து பிரசிடென்சி கல்லூரியில் பாராட்டு விழாவில் நீதிபதி நக்கீரன் மேனாள் நீதிபதி விமலா ஆகியோருடன் விருந்தினராக கலந்து கொண்ட போது*
*ஜனவரி 11 அண்ணா பல்கலை���்கழக மாணவியை பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் திமுகவையும் கண்டித்து மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது*