அண்ணன் @TRBRajaa சொல்லுவார்.. சாதாரணமா வரலடா திமுக காரன்னு அதான் நியாபகம் வருது.💥
ஆட்சில இருந்தாலும் இல்லைனாலும் மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் திமுக மட்டும் தான்.🖤❤️
கடைசில கலெக்டர் சொல்றார் பாருங்க அன்புகரங்கள் திட்டம் மூலமா மாதம் ரூ.2000 னு எட்டாயிரம் வந்திரும்னு.. அது தான் என் தலைவன் செஞ்சது.🔥
அப்பா இல்லாத குழந்தைகளுக்கு அப்பாவா இருப்பேன். அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அம்மாவா இருப்பேன். இவரும் இல்லாத குழந்தைகளுக்கு அம்மாவும் அப்பாவுமா இருப்பேன்னு சொன்னார்.
வாழ்க நீ எம்மான் @mkstalin 🥺❤️
பார்பணர்களால் கொண்டாடப்படும் கர்நாடக இசை தமிழ் இசையிலிருந்து தான் பிறந்தது என்பதை நல்லசிவன் தக்க எடுத்துக்காட்டோடு விளக்குவதை கேட்கவும்.கர்நாடக இசை பிறந்ததற்கு பல நூற்றாண்டு முன்பே உள்ள தேவாராம் போன்ற தமிழ் இசையிலிருந்து தான் கர்நாடக இசை old wine in the new bottle என்றபடி உள்ளது.
அஞ்சு ரூபா சாப்பாட்டுக்கு அடி வாங்கும் மக்கள்
இப்ப தெரியுதா இந்திய பொருளாதாரம்?
மானங்கெட்ட நாய்களே
வலிமையான பொருளாதாரத்தில் அஞ்சு ரூபாய்க்கு சாப்பாடுக்கு அஞ்சு மணி நேரம் லைனில் நிற்கிறார்கள் இது தானா
பொருளாதார வளர்ச்சி ?
Most of the big nations don’t tax the income of their soldiers who serve in combat zones (the entire income stays tax free) because they know their soldiers are taking up all the dangers while the nation sleeps in cozy quilts and stays carefree and secure
But here in India a new regulation has been introduced by @nsitharaman that even the disabled soldiers will be taxed
The regulation also includes that if a soldier is even posted in Siachen and if he developed hypertension kind of lifestyle disease due to conditions of service at Siachen, that can’t be counted as a disability
PS - Our Short Service commission officers don’t even get the basic health care post their release after 10 years, and we are the fourth largest economy.
#ReverseDisabilityPensionRegulations
@rajnathsingh@nsitharamanoffc@PMOIndia@rashtrapatibhvn@narendramodi@adgpi@DefenceMinIndia