மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின்வழிகாட்டுதலோடு கழக இளைஞரணி செயலாளர் துணை ��ுதலமைச்சர் அண்ணன் *உதயநிதிஸ்டாலின்அவர்களின் தலைமையில் நாளை மாலை 4.00மணியளவில் கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் ஒன்று கூடுவோம்.
மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் தலைமையில் #சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் காரைக்குடி திரும���ி.லஷ்மி அம்மாள் வளர் தமிழ் நூலக அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு இணைந்து கலந்துகொண்டு, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டோம்.
@OfficeOfKRP
@SMeyyanathan
மனதில் எவ்வித அழுக்கும் இல்லாத மனம் படைத்தவர்கள் குழந்தைகள்.
இவ்வுலகை ரசிப்பவர���கள். யாரையும் குறித்து Judgement செய்யாதவர்கள். தங்களின் வாழ்க்கை குறித்து அழகாக கனவு காணும் குழந்தைகள் அனைவருக்கும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக மகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
@tnschoolsedu
#ChildrensDay