@thatsTamil@dmk_raja திமுக வே எந்த விதத் தியாகமும் செய்யாமல், பேசியே ஆட்சிக்கு வந்தது தெரியாதா? மோடியும் அமித் ஷாவும் எப்படி அனுபவம் பெற்றவர்கள் என்பது தெரியாதா? 2 G வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மோடிஜிக்கு ஊழலற்ற ஆட்சி கொடுக்கத் தெரியும்.
@TVKVijay24x7@mkstalin 108 + 5 காங்கிரஸ்? கச்சத் தீவு, இலங்கைத் தமிழர், கல்வி மத்திய அரசின் கீழ், மீனவர் படுகொலை சிங்கள அரசால், நீட் தேர்வு, இன்ன பிற, இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்தான் என்பது விஜய்க்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. பாவம். அவர் அப்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்.
@thatsTamil I think, Mr Manikkam Tagore is educated. He should have known, only the legal heir certificate and the death certificate are the two papers required. Or, the concern person should have been nominated as the nominee by his sister. Theses two certificates are issued by the state.
@annamalai_k@VanathiBJP@BhajanlalBjp Hope and pray for you to good recognition in the centre, than this M.L.A. seat. Modiji is always with you. God is great!
@sunnewstamil ரூ 10 வரி குறைக்காவிட்டால் அந்த ரூபாயை விலையைக் கூட்டி எண்ணெய் நிறுவனங்கள் நம்மிடம் வசூலித்துவிடுவார்கள் . ஆதலால் விலை கூடவில்லை என்பதே மகிழ்ச்சியான செய்திதான். இதே போல் தமிழக அரசும் தன் பங்குக்கு விற்பனை வரியைக் குறைக்க சன் டிவி சிபாரிசு செய்யலாமே.