🙏🙏🙏கருவிலுள்ள குழந்தையிலிருந்து கடைசிவரைக்கும்; எண்ணம்,சொல்,செயல்களில் அறிவோடும் அறத்தோடும் நம்முடைய மரபணுவையே (DNA) சீர் செய்து உலகமே போற்றும் தரமானவர்களாக வாழ்வோம் என்று உங்களுடையே நினைவுநாளில் உறுதி ஏற்கிறோம்.🙏🙏🙏
அறம்(தர்மம்):-இந்த உலகத்திற்கும் உயிரனங்ககளுக்கும் கடந்த காலம்,நிகழ்காலம்,எதிர்காலத்திலும்,நம்முடைய எண்ணம்,சொல்,செயலால்,நன்மைகளே விளையும் வண்ணம் வாழ்வது அறம்.அத்தகைய அறத்தை கண்டறிய நமக்கு ஆறாம் அறிவாம் பகுத்தறிவு தேவை,அவ்வறிவை தூண்டிய தமிழகத்தின் தந்தையே தலைவணங்குகிறோம்
தவெக கூட்டணியில் விசிக?
திருமாவளவன் பேச்சும்..
மாணிக்கம் தாகூரின் ரியாக்ஷனும்..
மாணிக்கம் தாகூரின் காங்கிரஸ்
காலி டப்பா இழப்பதற்கு அங்கு ஒன்றுமில்லை
ஆனால்; திருமாவின் விசிக
30 வருட கடின உழைப்பால்
சிறுக சிறுக சேர்த்து வைத்த
அவருடைய சமூக தொண்டர்கள்
அவருடைய சொத்து
பெரிய இழப்பு இருக்கு.
தவெக கூட்டணியில் விசிக?
திருமாவளவன் பேச்சும்..
மாணிக்கம் தாகூரின் ரியாக்ஷனும்..
மாணிக்கம் தாகூரின் காங்கிரஸ்
காலி டப்பா இழப்பதற்கு அங்கு ஒன்றுமில்லை
ஆனால்; திருமாவின் விசிக
30 வருட கடின உழைப்பால்
சிறுக சிறுக சேர்த்து வைத்த
அவருடைய சமூக தொண்டர்கள்
அவருடைய சொத்து
பெரிய இழப்பு இருக்கு.
@sunnewstamil இந்த மாதிரி மொக்கையா பேசுற ஆளு
இந்தியாவோட பிரதமர்.
எல்லாம் எங்க தலை
எழுத்துன்னு சொல்லகூடாது.
எல்லாம் EVMவோட எழுத்து.
EVM நடைமுறையில்
இருக்கும்வரை
இந்தியாவை யாராலும்
காப்பாத்தவே முடியாது.
@sunnewstamil இந்த மாதிரி மொக்கையா பேசுற ஆளு
இந்தியாவோட பிரதமர்.
எல்லாம் எங்க தலை
எழுத்துன்னு சொல்லகூடாது.
எல்லாம் EVMவோட எழுத்து.
EVM நடைமுறையில்
இருக்கும்வரை
இந்தியாவை யாராலும்
காப்பாத்தவே முடியாது.
"திமுக உடன் நட்பு தொடர்கிறது" -திருமாவளவன்
மிஸ்டர் திருமா அவர்களே.,
இந்த செய்தி நீங்கள் குழப்பத்தில்
இருப்பதை காட்டுகிறது.
"கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"
கூலை குடிக்கவேண்டும் என்றால்!?
மீசை நனைவது எதார்த்தம்.
மீசையும் நனையகூடாது
கூலையும் குடிக்க வேண்டும்
என்றால் எப்படி...???
ஒன்று நீங்கள் கொண்ட கொள்கையில்
உறுதியோடு இருந்து அதை கடைபிடியுங்கள்
இல்லையென்றால்..,
சந்தர்ப்பவாததில் கிடைக்கும்
வாய்ப்புகள் தான் மிக முக்கியம்
என்பதோடு தொடருங்கள்.
ஒரு தலைவர் என்பவர் 360 டிகிரியிலும்
தன்னுடைய கொள்கைகளை
செயல்படுத்துபவராக இருக்கவேண்டும்.
"திமுக உடன் நட்பு தொடர்கிறது" -திருமாவளவன்
மிஸ்டர் திருமா அவர்களே.,
இந்த செய்தி நீங்கள் குழப்பத்தில்
இருப்பதை காட்டுகிறது.
"கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை"
கூலை குடிக்கவேண்டும் என்றால்!?
மீசை நனைவது எதார்த்தம்.
மீசையும் நனையகூடாது
கூலையும் குடிக்க வேண்டும்
என்றால் எப்படி...???
ஒன்று நீங்கள் கொண்ட கொள்கையில்
உறுதியோடு இருந்து அதை கடைபிடியுங்கள்
இல்லையென்றால்..,
சந்தர்ப்பவாததில் கிடைக்கும்
வாய்ப்புகள் தான் மிக முக்கியம்
என்பதோடு தொடருங்கள்.
ஒரு தலைவர் என்பவர் 360 டிகிரியிலும்
தன்னுடைய கொள்கைகளை
செயல்படுத்துபவராக இருக்கவேண்டும்.
WHAT THE WESTERN MEDIA IS HIDING FROM YOU! 🤫❌
A massive military scandal caught on camera in Kiev!
Watch the shocking moment a Ukrainian U.S Patriot air defense missile malfunctions and slams directly into a residential area.
@PttvNewsX "ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?"
- திமுக கடும் விமர்சனம்
எப்போதும் வெளிப்படையாக கலகலன்னு
பேசுறுவன நம்பலாம் ஆனால்;
உம்முன்னு கம்முன்னு இருக்கிறவன
நம்பவே கூடாது.
@sunnewstamil "ஹிந்தி தேசிய மொழி"
ஒருவேளை ஹிந்தி தேசிய மொழி
என்று கட்டாயபடுத்தினால்..!!!???
அந்த தேசியத்தில் தமிழ்நாடு இருக்காது.
தமிழ்தேசியத்தில் ஹிந்தி இருக்காது.
இந்த விசியத்தில் தமிழர்கள் தெளிவாக இருக்கின்றோம்.
@sunnewstamil "ஹிந்தி தேசிய மொழி"
ஒருவேளை ஹிந்தி தேசிய மொழி
என்று கட்டாயபடுத்தினால்..!!!???
அந்த தேசியத்தில் தமிழ்நாடு இருக்காது.
தமிழ்தேசியத்தில் ஹிந்தி இருக்காது.
இந்த விசியத்தில் தமிழர்கள் தெளிவாக இருக்கின்றோம்.
@News18TamilNadu கமேனியின் உடலைப் பார்த்து
ஈரான் மக்கள் போலிக் கண்ணீர்- டிரம்ப்
டிரம்ப் அமெரிக்க அதிபர் மாதிரியா பேசுறான்...?
ஒன்னாநம்பர் தீவிரவாதி மாதிரி பேசுறான்.
அயோத்தி ராமர் கோயிலில் இருந்த ரூ.5 கோடி
மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட
புனித நூல் காணவில்லை என புதிய குற்றச்சாட்டு!
கடவுள் ( எல்லா மத கடவுளும்தான் )
கோயில் கூடாது என்றோம்;
ஏன்,கோயில் கொடியவர்களின்
கூடாரம் ஆகிவிடகூடாது என்பதற்காக...
அனைத்து மனிதர்களும் ஒரே மரபணுவிலிருந்து
உருவானவன் என்பதை உணர்ந்தவனும்
சிறிதளவு பகுத்தறிவு இருக்கிறவனும்
சக மனிதர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டு
பல கோடி பணத்தையோ தங்கநகைகளையோ
கோயிலுக்கு காணிக்கையாக கொடுக்கமாட்டான்.