முதல்வர் நடந்து சென்று வணக்கம் வச்சு மரியாதை செய்கிறது குத்தம்னு பேசிகிட்டு இருக்கான் கோமாளி...🤦🏻♀️
பரஸ்பரம் மரியாதை செலுத்துவது என்பது தமிழர்கள் பண்பாடு கலாச்சாரம்.. அது கூட தெரியாத ஒபிஸ்.. திமுகல இருந்தா எப்படி வரும்🤷🏻♀️
சபாநாயகரின் நாகரிகமான பதிலடி @JCDPrabhakar 👌🏻
மாணவர் கொலை வழக்கை திசை திருப்பவோ மடைமாற்றவோ எந்த முகாந்திரமும் எங்களுக்கு இல்லை வழக்கை கண்காணித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் _ @CTR_Nirmalkumar
ஒரு பிரச்சனை ஆச்சுனா உடனே போய் பாருங்கயா,
2 நாள் கழிச்சு போனா,
அந்த இடத்துல பாதிக்கப்பட்டவர்கள்னு மறியல்னு சொல்லிட்டு,
அதுல பாதி திமுககாரனுங்க ஊடுருவி இருப்பானுங்க,
இதெல்லாம் கருணாநிதி காலத்து டெக்னிக்,
ஆனா விடமாட்டானுங்க .....