Life outside @X be like ❤️❤️❤️ Had a wonderful time in outskirts of Chennai. Pump set 😅✅ Food 😍😍😍 Chicken Biriyani, Duck Curry, Mutton Chukka, Prawn thokku, Fish Fry & Kulambu, Kadai Fry. 🔥 Total village experience for the kids and meeting friends and families. #Blessed
முதலமைச்சராக இருந்தவர் இதற்கு முன் தோற்று இருக்கிறாராவா.?!
பக்தவச்சலம் ஸ்ரீபெரும்புதூரில் 1967-ல் தோற்றதும்
சுகவனம் 1996-ல் ஜெயலலிதாவை வென்றதும்,
ஆளும் கட்சியின் (முன்னாள் முதல்வர்) காமராஜர், விருதுநகரில் சீனிவாசனிடம் வெற்றியை இழந்ததும்
என்ன கணக்கு.?!
எந்த ஊர் வரலாறு.?!
சென்னை கோவளத்தில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் நடந்த தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் நிறைவு - கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்
#TVK | #CMVijay | #Vijay | #VCK | #Congress | #IUML | #MDMK
நாலு கட்சி தாவியவரெல்லாம் 50 ஆண்டுகால பொது வாழ்வில் இருப்பவருக்கு அறிவுரை சொல்லும் அவலம் இப்போது!
திமுக தலைவர் அப்படி பேசி இருக்கக்கூடாது, ஆ.ராசா பார்த்து பேச வேண்டும், ஆர்.எஸ்.பாரதி அளந்து பேச வேண்டும் என்றெல்லாம் திமுகவுக்கு அட்வைஸ்களை அள்ளித் தரும் தவெக கூட்டணித் தலைவர்கள் இந்த அதிகப்பிரசங்கித்தன பேச்சுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
@thirumaofficial@Shanmugamcpim@VeeraPandiancpi
”பாஜக குண்டர்கள் தனது வீட்டின் மீது தாகுதல் நடத்துகின்றனர்.. ஆனால் காவல்துறையினரோ அதை வேடிக்கைப் பார்க்கின்றனர். டிஜிபி உள்ளிட்ட யாரும் போனை எடுக்கவில்லை” - திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
#BJP | #MahuaMoitra | #WestBengal
Okay chennai people
One last time
I just got laid off today and I badly badly need a job ..so please doet me know if there are any jobs open for analyst role
Please
I don’t buy this story. If 17 TVK MLAs resign, the resulting bye elections will also go completely to TVK. How is DMK going to benefit from this? Poaching will work only if you are a ruling party and you are sure of willing bye elections and you get a small minority MLAs (upto 20) to resign.
@VarshaDRaman These kind of decisions comes form those who think about people and their welfare.. It was implemented by DMK Govt in 2024.
We all know how this TVK Govt thinks and what is their "focus". Even after 50 days they were not able to bring one new idea on their own
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா??
இப்போதைக்கு சபாநாயகர் மீதான அதிருப்தி என்றால் அது அதிமுகவுக்கு தானே இருக்கும்? தங்கள் எம்எல்ஏக்கள் ராஜினாவை ஏற்பது, நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை கிடப்பில் வைத்து இருப்பது என..
இதில் ஆட்சி கவிழ்ப்பே இல்லையே
என்ன Drama இது?
இன்றைக்கு விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயங்கள்
இது வரை அமைச்சர் சரத் மீது நடவடிக்கை இல்லை, முதல்வர் எந்த பதிலும் சொல்லவில்லை
இந்த ஆட்சி அமைந்து இது வரையில் 8 ஆணவக்கொலைகள்
அரசு நடவடிக்கையில் நம்பிக்கை இல்லை
குதிரை பேரம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடக்கிறது
பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது
சரவணன் M.L.A மீது நடவடிக்கை இல்லை
இது எதுவுமே விவாதிக்கப்படுவதில்லை
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட திரு. வைகோ அவர்கள்!
நடவடிக்கை கோரி தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு ஆளுநருக்குக் கடிதம்!
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
Heartfelt birthday wishes to @samajwadiparty President, dear brother @yadavakhilesh.
Your unwavering commitment to safeguard the Constitution, democracy, and social justice continues to inspire across the nation.
Wishing you good health, happiness, and continued success in all your endeavors.