150 ஆண்டு இந்திய தொழிலாளிகள் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்துள்ளது மோடி அரசு.
இந்திய தொழிலாளிகளை நவீன கொத்தடிமைகளாக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறை படுத்தியுள்ளது.
70 சதமான தொழிலாளிகள் சட்ட பாதுகாப்பு அற்றவர்களாக மாறுவார்கள். இது காலனிய காலத்து உழைப்பு சுரண்டலுக்கு சமமானது.
இந்த கொடிய அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.
#UnionGovt
#ஒன்றியஅரசு
#தொழிலாளர்கள்_உரிமைகள்_பறிப்பு
சேதமில்லா ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா., என்ற பாரதியின் வாக்கு பொய்த்த நாள்
ஆகஸ்ட் 14 பாரதம் வெட்டி பிளந்த நாள்...
மீண்டும் அகண்ட இந்துஸ்தானம் எழுச்சி பெற சபதம் ஏற்போம்...
#AkhhandBharatSankalpDivas#அகண்ட_பாரத_சபதமேற்பு_தினம்
மவுன்ட் பேட்டன், ராட்கிளிப் ஆகியோரின் மிகப்பெரிய சதியால் லாகூர் போன்ற இந்துக்கள் பெரும்பான்மையான பகுதிகள் ஆகஸ்ட் 14 பாகிஸ்தானுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் இருந்த இந்துக்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
#AkhhandBharatSankalpDivas
540 சமஸ்தானங்களாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி தேச பிரிவினையின் போது சுதந்திரம் கிடைத்த நமது பாரத்துக்குள்ளையே பிரிவினையை உருவாக்க பிரிட்டிஷ் நினைத்தது. அதனை முறியடித்தார் சர்தார் வல்லபாய் படேல்.
#AkhhandBharatSankalpDivas#அகண்ட_பாரத_சபதமேற்பு_தினம்
திட்டமிட்டு வரலாறு மறைப்பு..
சுதந்திரத்திற்கு முதல் நாள் ஆகஸ்ட் 14 நாட்டில் என்ன நடந்தது என ஏன் பாடபுத்தகங்களில் இல்லை?
யாரை திருப்திபடுத்த காங்கிரஸ் இப்படி வரலாறை மறைத்தது..
#AkhhandBharatSankalpDivas#அகண்ட_பாரத_சபதமேற்பு_தினம்
1923 காகிநாடாவில் காங்கிரஸ் மாநாட்டில் விஷ்ணு திகம்பரர் வந்தே மாதரம் பாடலை பாடினார். அதற்கு முஸ்லீம் லீக் எதிர்ப்பு தெரிவித்தது. அன்றைக்கு காங்கிரஸ் முடிவு செய்தது. இனி மாநாட்டில் வந்தே மாதரம் பாடவேண்டாம் என்று...
#AkhhandBharatSankalpDivas#அகண்ட_பாரத_சபதமேற்பு_தினம்
ஆகஸ்ட் 14 – பாரத தேசம் பிளக்கப்பட்ட தினம்..
பாகிஸ்தான், பங்களாதேஷ், போன்ற நாடுகள் பாரத தேசத்தின் ஓர் அங்கமாகும்.
பாரத தேசத்தை வெட்டிப் பிளந்த வரலாறு, நமது நமது பாட புத்தகங்களில் ஏன் இல்லை?
#AkhhandBharatSankalpDivas#அகண்ட_பாரத_சபதமேற்பு_தினம்
பிரித்தாலும் சூழ்ச்சியை ஆரம்பம் முதலே கையாண்டு வந்த பிரிட்டிஷ் அரசின் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன். பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்துக் கொடுக்க கையெழுத்திட்டு இந்தியாவிற்கு நிரந்தர எதிரியை உருவாக்கினார்.
#AkhhandBharatSankalpDivas#அகண்ட_பாரத_சபதமேற்பு_தினம்
தனிநாடு கோரிக்கையை முன்னிட்டு, 1946-ல் முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை என்னும் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டன.
#AkhhandBharatSankalpDivas#அகண்ட_பாரத_சபதமேற்பு_தினம்