எஸ்.ராவின் வரிகளுள், நான் அனுபவித்த மனதிற்கு மிக நெருக்கமான சில வரிகள்:
'இருப்பதிலேயே நீளமானது, வேலையில்லாதவனின் பகல்.'
'திறக்கப்படாத கதவுகளுக்கு முன் நிற்பதின் அவமானத்தை நான் நன்கு அறிந்தவன்.'
'கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம்.'
பாக்கியராஜின் பெண் நாயகிகள் எவ்வளவு தனித்துவ மானவர்களோ, அதுபோலவே அவர் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடிக்க வைப்பவர்களும் அவர்களின் குணாதிசயங்களும் அவ்வளவு தனித்துவமாக இருக்கும்.
கல்லாப்பெட்டி சிங்காரம் மீது பாக்கியராஜுக்கு என்ன விருப்பமோ .. அவருக்கு என லட்டு லட்டாக ரோல்கள் கொடுத்திருப்பார்.
நண்பர்கள் பேசும் போது கூட விளையாட்டாக பேசிக்கொள்வோம். நடுத்தர வகுப்பு குடும்பத்தினர் திருப்பதி செல்ல திட்டமிடும் பொழுது எப்படி சம்பளம் வந்தவுடனேயே ஒரு தொகையை உண்டியலில் போட்டு வைப்பார்களோ, அதுபோல ஒரு ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிக்கும் பொழுது கல்லாப்பெட்டி சிங்காரத்திற்கு என ஒரு ரோலை எடுத்து வைத்துவிட்டு தான் எழுதவே ஆரம்பிப்பார் என.
சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், ஒரு கை ஓசை, அந்த ஏழு நாட்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா என எல்லா படங்களிலும் அட்டகாசமான ரோல்களை கொடுத்திருப்பார் பாக்கியராஜ்.
அது தவிர சோர் இல்லாத சித்திரங்களில் கவுண்டமணி நடித்த காளியண்ணன் டெய்லர்,
அந்த ஏழு நாட்கள் கோபி,
முந்தானை முடிச்சு தவக்களை
எங்க சின்ன ராசா மண்ணாங்கட்டி
இது நம்ம ஆளு கிருஷ்ண ஐயர்
பவுனு பவுனுதான் ஐஸ் ப்ரூட் ஐயர்
ராசுக்குட்டி செம்புலி
இன்று போய் நாளை வா ஹிந்தி வாத்தியார்
சுந்தர காண்டம் -நமச்சிவாயம்
என ஏராளமான புதிய கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர் பாக்யராஜ்.
#DoubleOccupancy This scene 🤣🤣🔥
the women turns into men after 6 , this film revolves around this intresting Concept .
2 Lives, 2 Gender ,1 Body !
The character lives as a woman from 6:00 AM to 6:00 PM. But when evening comes, she turns into a man from 6:00 PM to 6:00 AM.
ஒரு பேட்டியில் எஸ்பிபி அவர்களே சொல்லியிருப்பார் "என்னால் பாட முடியாத ரேஞ்ச் (ஹை பிட்ச்) கமல் அவர்களால் பாட முடியும்" என்று. அதற்கு சிறந்த உதாரணம் இந்த பாடல்.
#கமல்ஹாசன் 💥
திருப்பூர் பனியன் கம்பெனி போன்ற இடங்களில் பெண்கள் தங்கள் கைகளால் செய்யும் வேலையை தலையில் கேமரா அமைத்து அதை பதிவு செய்தபடி செய்தால் 250 ரூபாய் சில கம்பெனிகள் கொடுக்கின்றன
அந்த வீடியோ பதிவை 500 ரூபாய் கொடுத்து ஏஐ கார்ப்பரேட் கம்பெனிகள் வாங்கிக் கொள்கின்றன
அந்த வீடியோக்களை ஏஐ இன்ஜினியர்கள் மூலம் ப்ரோக்ராம்களாக மாற்றி மனிதர்களைப் போலவே வேலை செய்யும் ரோபோக்களை உருவாக்க பயன்படுத்துகிறார்கள்
இதனால் எதிர்காலத்தில் இந்த வேலைகளை எல்லாம் ரோபோக்கள் செய்யப் போகின்றன
இந்த வீடியோவால் நாளை தங்கள் வேலை பறிபோக போகிறது என்பது கூட தெரியாமல் 250 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஏழை பெண் தொழிலாளர்கள் இதை செய்து வருகிறார்கள்..!
இசையை கண்டுபிடித்தவன் மேதை ஆகலாம்; ஆனால் இசையையே பிரம்மாண்டமாக மறுபிறவி எடுக்க வைத்தவர் #இளையராஜா. அவர் இசை வெறும் ஒலி அல்ல, அது ஒரு தனி பிரபஞ்சம். 🌌🎼❤️
இளையராஜாவின் அற்புதமான பின்னணி இசைகள் சிலவற்றின் சிறிய தொகுப்பு இது. கண்டிப்பாக கேட்டு அனுபவியுங்கள். ❤️🎼
ஒவ்வொரு BGM-மும் நம்மை இந்த உலகத்திலிருந்து வேறொரு உணர்வுலகத்துக்கு அழைத்துச் செல்லும் சக்தி கொண்டவை.
#இளையராஜா#IlaiyaraajaBGM
தன் மகன கொண்ணுடதா, தவறா குற்றம் சாட்டப்பட்ட அப்பா, ஆயுள் தண்டன அனுபவிக்கிறாரு. ஆனா அவரோட பையன் உயிரோட இருக்குறத தெரிஞ்சுக்கிட்டு, ஜெயில்ல இருந்து தப்பிச்சு தன் பையன கண்டுபிடிக்க கெளம்புறாரு. கண்டுபிடிச்சாரா? இல்லையா?
Harlan Coben's #IWillFindYou, June 18 முதல், Netflixல் தமிழில்
உண்மையில் இந்த தேர்தல் திமுக மிக சுலபமாக வெற்றி பெற்று இருக்க வேண்டிய தேர்தல்.
சீமான் வாக்குகளை பிரிப்பார்
விஜய் வாக்குகளை பிரிப்பார்
பாஜக silent mode ல இருக்கு
அதிமுக பலவீனமாக இருக்கிறது.
பாஜக எதிர்ப்பு என்பதற்காக வேறு வழியில்லாமல் திமுகவை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகள்.
இதையெல்லாம் மீறி தோற்று போவதற்கு முக்கிய காரணம்.
1.இணைய ஓநாய் அணி
2. டிவி வாடகை வாய் அணி
3.அதிகார திமிர் மந்திரிகள்
4. குறுநில மன்னர் மாவட்ட செயலாளர்கள்.
5. திராவிடம் ஆரியம் சனாதானம் கவர்னர் எதிர்ப்பு போன்ற காலாவதியான நாடகங்கள்.
6.மிக முக்கியமாக , மக்கள் பிரச்சனைகள் எதுவும் முக்கியம் இல்லை. விளம்பரம் வைத்து மட்டுமே மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை சரி செய்து விட முடியும் என்ற அவர்கள் நம்பிக்கை.
பணக்கார வீட்டு பிள்ளைகளிடம் இப்படி பேசுவீர்களா?
தவறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு உங்கள் வேலை முடிகிறது. இதுபோல நிற்க வைத்து ஒருமையில் பேச உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?
வசதி இல்லாதவர்கள் என்றால் அவ்வளவு இளப்பமா?
யோவ் நடிகர் கேனையன் சிவக்குமாரே...
ராமாயண, மகாபாரத கதைகளை சொல்லி வாழ்க்கையை ஓட்டு.!
அதை விட்டுட்டு, உனக்குத் தெரியாத அரசியல் பேசுறத விட்டுடு.!
தமிழக அரசியலில் எளிமையான அரசியல் தலைவர் யார்:
1. பெருந்தலைவர் காமராஜரா?
2. பேரறிஞர் அண்ணாவா?
காமராஜர் - ஒடுக்கப்பட்ட நாடார் சமூகம்.
அண்ணா- ஆதிக்க முதலியார் சமூகம்
காமராஜர்- 3ம் வகுப்பு வரை படித்தவர்.
அண்ணா- MA Honors
காமராஜர்- தமிழ் இலக்கிய புலமை இல்லை.
அண்ணா- தமிழ் இலக்கியத்தில் பெரும் புலமை உடையவர்.
காமராஜர்- ஆங்கில புலமை இல்லை.
அண்ணா- ஆங்கிலத்தில் பெரும் புலமை உடையவர்.
காமராஜர்- சட்ட நுண்ணறிவு, அதிகம் இல்லை.
அண்ணா- சட்ட நுண்ணறிவு உடையவர்.
காமராஜர்- திருமணமாகாதவர்.
அண்ணா- திருமணமானவர், மனைவி, இரண்டு பையன்கள் (தத்தெடுத்த பிள்ளைகள்) என்ற குடும்பம்.
காமராஜர்- அமைச்சரவையில், பஸ், மில், வங்கி, நில முதலாளிகள் இருந்தனர்.
அண்ணா- அமைச்சரவையில் எளிய மனிதர்கள்தான் இருந்தனர்.
காமராஜர்- தியாகராயர் நகர், திருமலைப்பிள்ளை 60 அடி சாலையில் உள்ள, AC பொருத்தப்ப்பட்ட அறைகள் உள்ள பெரிய பங்களாவில் வசித்து வந்தார்.
அண்ணா- நுங்கம்பாக்கம், 20 அடி சாலையில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தார்.
காமராஜர்: விலை உயர்ந்த Chevrolette car வைத்திருந்தார்.
அண்ணா: கார் இல்லை.
காமராஜர்: ஒரு நாளைக்கு 20-30, 555 சிகரெட் புகைப்பார்.
அண்ணா: மூக்கு பொடி போடுவார்.
காமராஜர்- இறந்த பொழுது, வங்கியில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. சில வேட்டி, சட்டைகள் இருந்தன.
அண்ணா- இறந்த பொழுது, சிறிது கடன். இரண்டு அழுக்கு வேட்டி, சட்டை, ஒரு பொடி டப்பா.
ஆதிக்க சாதியில் பிறந்த, தமிழ், ஆங்கில இலக்கிய புலமை உடைய ஒரு முதுகலை பட்டதாரி, எந்த ஒரு பகட்டோடும் இல்லாமல், எளிய, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி, சிறிய வீட்டில் வாழ்ந்து சிறிது கடனுடன் தனது வாழ்வை முடித்துக் கொண்ட அண்ணாவைப்பற்றி...
RSS ஊதுகுழல்களான துக்ளக், ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தினமணி, தினமலர், தி ஹிந்து, எக்ஸ்பிரஸ் எல்லாம் எதிர்மறை பதிவுகளை மட்டுமே தங்களுடைய பத்திரிக்கைகளில் வெளியிட்டு வந்துள்ளது.
ஆனால், காமராஜரை மட்டுமே எளியவர் என்று போற்றி வந்தது. ஏன்!
யார் எளிமையானவர் என்று உங்கள் முடிவுக்கே விடுகிறேன்!
இதுதான் RSS சூழ்ச்சி. இதனை அறியாமல், நம்மை நாமே இகழ்ந்து வருகிறோம்.
இந்த RSS WhatsApp University கதையைத்தான் கேனையன் சிவக்குமார் பேசித் திரிகிறான்.!
தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கைக்குரிய ஒரு பெரிய படம் நம்ம ஊர்ல தான் ஷூட்டிங் போயிட்டு இருக்கு மக்களே 😎
இது ஷுட்டிங் தொடங்குறதுக்கு முன்ன எடுத்த போட்டோ...
இப்போ மிகப்பெரிய கூட்டத்தோட நடந்துட்டு இருக்கு 😎
ஏற்கனவே தலைவர் கேப்டனின் பெரிய மருது, இரணியன், ஈஸ்வரன் இன்ட்ரோ சீன், சண்டைக்கோழி 2, சுல்தான் உட்பட பல படங்கள் ஷூட் இங்க தான் நடந்தது 😎
இப்போ தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனின் படம் 😎
இடம் : கடவூர், கரூர் மாவட்டம்...