🙏அழகான காலை வணக்கம் 🙏
காதல்
தினமும் கண் விழிக்கும் முன்னே
விழித்துக்கொள்ளும் உன் நினைவு
உன்னை படைத்த பிரம்மன் மயங்கிருப்பான்
உன்னை போல இன்னொருத்தி படைக்க தயங்கிருப்பான்
புல்வெளியில் படரும் பனிநீர் போல என் மனதில் படர்ந்திருக்கும் உனக்கான
காதல் அன்பே
அன்புடன்
💘மதன் மாலதி💘
@Esme_xb BESTIE . I MEAN REATION HAS EXPRESS EVERYTHING SHARE EVERYTHING THING EXCEPT SEX. SEX HAS ONLY ONE OPTION IT IS ONLY BODIES MIXUP NOT AS HEARTFULL BUT BESTI MAKES EVERYTHING CAN ALSO CHANGE UR LIFE ALSO.EVEN U CAN'T IMAGINE IF U HAVE BEST BESTIE IN UR LIFE.