கழகத் தலை��ர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (30-08-2026) சென்னை, ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் நடைபெற்ற தே.மு.தி.க. பொருளாளர் திரு. எல்.கே. சுதீஷ் M.P. அவர்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு டாக்டர் ஜானுஸ்ரீ சுதீஷ் மற்றும் அகில் ரவிகுமார் ஆகியோரை வாழ்த்தினார்.
அதுபோது, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.ஜி. ராஜேந்திரன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
The new unofficial official language of the Central Government appears to be Hindi words written in English letters
Hindi-only knowing people cannot read the script, English speaking people cannot understand the meaning
திரையுலகின் மிக மூத்த கலைஞர் சரோஜாதேவி அவர்கள் மறைந்தது அறிந்து வருத்தமுற்றேன்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, தான் ஏற்று நடித்த பாத்திரங்கள் மூலம் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார்.
அவருடைய மறைவு கலையுலகிற்கு பேரிழப்பு.
அவரை இழந்து தவிக்கும் ��ுடும்பத்தார் - நண்பர்கள் - ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#Sarojadevi
Everyone celebrating this - Muslims awaiting Darshan of the Madurai Meenakshi Amman palanquin, and subsequent honouring by the temple priest
Remember that this is & has been possible under Periyarist regimes for 60 years
It is impossible under a Hindutva regime.
#VoteWisely
India has plunged to 151 in the Global Press Freedom Index. Why?
Because the BJP regime fears questions. It raids newsrooms, jails reporters, and silences those who expose corruption, rights violations, and its majoritarian agenda.
On this #WorldPressFreedomDay, let us remind ourselves: without fearless journalism, democracy dies in darkness. That is why we must safeguard press freedom—not just for the media, but for every citizen’s right to know, question, and speak truth to power.
சீமான் ஒரு தற்குறி நாம் இதற்கு முன் பல ஆண்டுகளாக நாம் சொன்னதை விட நான் பாஜகவிற்கு கைகூலி வேலை செய்யும் ஒரு நபர் தான் என்பதை இந்த ஆறு மாதங்களில் அவனே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளான்
இவனால�� மட்டுமல்ல இவனுக்கு படியளக்கும் பாஜகவினால் கூட எப்போதும் அவரை வீழ்த்த முடியாது..
After the 2024 election, PM Modi announced the "Employment Linked Incentive" scheme with much fanfare, promising to provide employment to our youth.
It's been nearly a year since announcing the scheme, the government hasn't even defined it, and has returned the ₹10,000 crores allotted to it. This shows how serious the PM is about unemployment.
Jobs can't be created by focusing only on large corporates, promoting cronies over fair-play businesses, prioritising assembly over production, and disregarding India's indigenous skills.
The way to create crores of jobs is through large-scale investment in MSMEs, fair markets where competition can thrive, support for local production networks and youth equipped with the right skills.
The PM won't agree with these ideas. But I must ask him directly:
- Prime Minister ji, you announced ELI with great showmanship - but where has this ₹10,000 crore scheme disappeared? Have you abandoned our unemployed youth along with your promises?
- While you create new slogans every day, our youth are still waiting for real opportunities. What is your concrete plan to generate the crores of jobs India desperately needs, or is this just another jumla?
- When will you shift your focus from enriching Adani and your billionaire friends to ensuring that young people from marginalised communities have equal access to employment?
மாநிலங்கள��க்கான மேம்பட்ட அதிகாரத்தை தமிழக முதல்வர் சட்டரீதியாக பெற்றிருக்கிறார்.இந்திய மாநிலங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
@CMOTamilnadu @arivalayam