@tncybercrimeoff@tnpoliceoffl
I wish to formally report an incident of verbal abuse and offensive language. I request the police to investigate this matter, take appropriate legal action against the person responsible, and ensure me from any further harassment or intimidation. Plz
ஐயா காமராஜர் 1937-ல் தான் நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது.
ஆனால் 1936 இலே முத்துராமலிங்கம் அவருக்கு வெள்ளாட்டுக்குட்டி ஒன்றை வாங்கி அவரது பெயரில் ரசீது எழுதி ஓட்டராக்கி நகராட்சி உறுப்பினராக அவரை போட்டியிட வைத்தார் என்று உருட்டுகிறார்கள்..
அது மட்டுமல்ல 1936 இல் தேர்தலில் அவரை எதிர் கட்சிகாரர்கள் கடத்தி விட்டார்களாம் அவரை முத்துராமலிங்கம் தான் மீண்டும் மீட்டுக் கொண்டு வந்தாராம் 🤭
நடக்காத 1936 தேர்தலை வைத்து பல பொய்களை கட்டமைத்துள்ளார்கள்
இதன் மூலம் சமூகநீதிக்கான இடஒதுக்கீட்டு முறை புறக்கணிக்கப்படும் சூழல் உள்ளது
வழக்கமான நிரந்தர ஒப்பந்த அரசுப் பணிகளில் பின்பற்றப்படும் சமூகநீதி இடஒதுக்கீடு, ஒப்பந்த பணிகளுக்கும் அதே முறையில் கட்டாயமாக பொருந்துகிறதா.?என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
விதிகள் முறையாக பின்பற்றாமல் இருந்தால் , SC, ST, MBC, BC உள்ளிட்ட பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும்.
திமுகவும் ஜாதி அரசியலுக்கு விதிவிலக்கு இல்லை. குருபூஜைகளில் கலந்து கொண்டு பெரியார் கூறிய ஜாதியற்ற சமூகத்தை உருவாக்க இவர்களால் எப்போதும் முடியாது
ஜாதி ஓட்டுகளை வாங்க தேவர், கவுண்டர், நாடார், வெள்ளாளர் என்று ஜாதிக்கு ஒரு தலைவர்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு குரு பூஜை செய்யும் வழக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்
ஜாதியை ஒழிப்பதாகப் பேசும் அரசியல் கட்சிகள், தேர்தல் என்று வந்துவிட்டால் அதே ஜாதிக் கணக்குகளையே நம்பியிருக்கிறார்கள்
இந்தக் கோமாளிக் கூட்டத்திற்குத் தெரிந்ததெல்லாம் ஆண்ட ஜாதிப் பெருமையைப் பேசுவது மட்டும் தான்! படித்து முன்னேறுங்கள், கல்வியின் மூலம் உங்கள் தலைமுறையின் வாழ்க்கையை மாற்றுங்கள் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள்
இழிவான ஜாதியை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பார்கள்..
இந்துத்துவாவிற்கு விளக்கு பிடிக்கும் செயல் இது..
தமிழக வெற்றிக் கழகம் ஏன் ஆர்.எஸ்.எஸ். பாணியில் பாரத மாதாவையும், இந்து அடையாளத்துடன் திருவள்ளுவரையும் படம் வரைந்துள்ளது ?
திருவள்ளுவருக்கு இந்து அடையாளம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைத்தது ஏன் ?
மதச்சார்பற்ற அரசியலைப் பேசும் தவெக, இந்துத்துவ அரசியலின் அடையாளங்களை ஏன் முன்னிறுத்துகிறது ?
இந்துத்துவ அரசியலுக்குத் துணைபோகும் இந்த செயலை நிறுத்தாவிட்டால் மக்களிடம் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கும்
@EcrPSaravanann@CMOTamilnadu@TVKVijayHQ
திருவள்ளுவருக்கு பட்டை அடித்து கொட்டை மாட்டி விட்டிருக்கிறார்கள், விவேகானந்தர் பாரதமாதா படம் எல்லாம் வரைந்துள்ளார்கள்
இப்படி இந்துத்துவாவை வளர்க்கும் நபர்களாக த.வெ.க வினர் இருக்கிறார்கள்.
வெக்ககேடு 🤢
@CMOTamilnadu
இந்த ஆதிக்க ஜாதி வெறியர்களை விட இந்த பெண்கள் தான் பரிதாபத்துக்குரியவர்கள் என்பதை அவர்களே இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இப்படி எல்லாம் பேசி விட்டு வீட்டுக்கு சென்று குடிகார புருசனிடம் மல்லுக் கட்ட வேண்டிய சூழல் தான் உள்ளது
ஒடுக்கப்பட்ட மக்கள் இறந்த பிறகும், உடலை அடக்கம் செய்யப் பாதையின்றித் தவிக்கும் அவலம் இன்றும் தொடர்கிறது.
இறந்த பிறகும் சாதி துரத்தும் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அடக்கம் செய்ய போகும் இடத்திற்கு சரியான பாதை அமைத்துத் தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@CMOTamilnadu@imrajmohan@VanniTamizhVCK
குருகுலக் கல்வி முறையில் சாதிப் பாகுபாடு நிலவியது. ஆங்கிலேயர் ஆட்சியில் நவீனக் கல்வி விரிவடைந்தது, அதற்கு பின்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க இருந்த சாதிய தடைகளை திராவிட இயக்கத்தின் சமூகநீதி போராட்டங்களே நீக்கின.
பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள். பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத கடவுள் செயலை நம்பாத செயலேயாகும்.
தந்தை பெரியார்
(குடிஅரசு -07.9.1930)
குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங்களிலும் ஈடுபடும் சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேராலுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் பெரியாரை வெறுக்கவே செய்வார்கள்
அப்படிப்பட்டவர்களுக்கும் சேர்த்தே பெரியார் போராடினார்
எதிர்காலம் மிகவும் கொடூரமானதாக இருக்கும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய ஜாதிவெறிக்கு பலியாகி வருகின்றனர்
கஞ்சா போதை, ரவுடித்தனம், ஆயுதம் ஏந்திய ஜாதிய வன்முறைக்கு குறிப்பாக தென் மாவட்டமும், தலைநகர் சென்னையும், பலியாகிக் கொண்டிருக்கிறது.
இலவச கல்வி, மேற்கல்வி, வேலைவாய்ப்பு என்று ஏகபப்ட்ட திட்டங்களை அரசு வழங்கிய போதும் இந்த இளைஞர்கள் இப்படி சீரளிந்து கொண்டிருக்கிறார்கள்.