இவரை ஏன் தந்தை பெரியார் என்று அழைக்கிறோம் என்றால்
இவர் எங்களுக்கு மட்டும் தந்தை இல்லை, இவரோட மனைவிக்கே இவர் தான் தந்தை 🔥🔥🔥
இவண்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் 🖤🖤
மூன்று மொழி படிக்கனும்னு சொல்ற மூதேவிகள்
முதலில் ஏர்போட்டில் இருக்கும் காவலாளிகளுக்கு இரண்டாவது மொழி குறைந்த பட்சம் ஆங்கிலம் சொல்லிக் கொடுங்கள் அல்லது அந்த மாநில மொழியாவது சொல்லிக் கொடுங்கள்.
இந்தியிலேயே பேசி உயிரை எடுக்கிறானுங்க ஒரு எழவும் புரிய மாட்டேங்குது 😥
#stophindi
பொடியன் நாதஸ்வரம் பேட்டியின் செய்தி இணைப்பு.
நாளைக்கு இவன்தான் தமிழ் பேரிசை ஞானினு யாவாரம் பாக்குறதுக்குல்ல,உசாராக இருங்க தமிழர்களே.
https://t.co/eM8brSAPg6
திறமை இருக்கோ,இல்லையோ #தெலுங்கு லாபி எப்படியாவது எல்லாப் பக்கமும் தெலுங்கர்களாகப் பார்த்து வளர்த்து விட்ருவாங்க.
லிடியன் நாதஸ்வரம் ஒரு தெலுங்கர்.
#தெலுங்கினம் ✅
தமிழர்களே எச்சரிக்கை.
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
DMK = TVK
இந்திய ரூபாயின் மதிப்பு டாலருடன் கடந்து வந்த பாதை
3.30 ➡️4.76 🟰Nehru (1947 to 1965)
7.50 ➡️12.83🟰Gandhi (1966 to 1984)
45.32➡️61.03🟰Singh (2004 to 2014)
61.03 ➡️95.83🟰Modi (20014 to 2026)
நாட்டை முன்னேற்றி சதம் அடிக்க போகும் நம்பர் 1 பிரதமரை வாழ்த்துங்கள் நண்பர்களே💯
இந்திய ரூபாயின் மதிப்பு டாலருடன் கடந்து வந்த பாதை
3.30 ➡️4.76 🟰Nehru (1947 to 1965)
7.50 ➡️12.83🟰Gandhi (1966 to 1984)
45.32➡️61.03🟰Singh (2004 to 2014)
61.03 ➡️95.83🟰Modi (20014 to 2026)
நாட்டை முன்னேற்றி சதம் அடிக்க போகும் நம்பர் 1 பிரதமரை வாழ்த்துங்கள் நண்பர்களே💯
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நினைவு நாள்
11.6.1995
திராவிடம் தமிழருக்கு அயன்மை, இந்தியம் எதிர்மை என்று கூறியவர் பெருஞ்சித்திரனார்.
மறைமலையடிகள், பாவாணர் வழியில் தனித்தமிழ் இயக்கத்தை வழி நடத்தியவர்.
தமிழ்த்தேசியமே தமிழருக்கு விடுதலைக்கருவி என்பதை அழுத்தந் திருத்தமாக கூறியவர்.