போராடி பெற்ற வன்னியர் சமூகத்துக்கு புதைகுழியாகவும் - போராடாமலே பெற்ற மற்ற சாதியினருக்கு புதையலாகவும் மாறிப்போன மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக் கீட்டை மா���்றியமைக்க வேண்டுகிறோம் என்று புள்ளிவிவரங்களோடு எழுதப்பட்ட கடிதம்.#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
MBC பி���ிவுக்கு மாறும் முன் வன்னியர் பெற்ற அரசு பதவிகள் :
1. தற்போது MBC பிரிவில் உள்ள சாதியினர் BC பிரிவில் இருந்த போது பெற்ற மொத்த பதவிகள் - 1615
2. இதில் வன்னியர் பெற்ற பதவிகள் - 887
3. வன்னியர் பெற்ற பதவிகளின் சதவீதம் - 54.92%.
#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
வன்னியர் பெற்ற மொத்த பதவிகள் - 3954,வன்னியர் பெற்ற பதவிகளின் சதவீதம் -50.87%
MBC போராடிய வன்னியருக்கு ஏற்பட்ட இழப்பு - 4.05%.#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
அரசு கொடுத்து உள்ள மக்கள் தொகை கணக்கு படி MBC பிரிவ���ல் உள்ள வன்னியர் மக்கள் (65,04,855+ DNC -34,459) மொத்தம் 65,39,314 பேர்
MBC பிரிவில் உள்ள மொத்த மக்கள் தொகை : 1,05,95,863 (21.2%)
MBC பிரிவில் உள்ள வன்னியர் மக்கள் தொகை : 65,39,314 . #வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
DNC பிரிவில் உள்ள மொத்த மக்கள் தொகை : 21,46,755 ( உண்மையான மக்கள் தொகை 17,47,184 (3.435%))
DNC பிரிவில் உள்ள வன்னியர் மக்கள் தொகை : 34,459
DNC பிரிவில் உள்ள வன்னியர் சதவீதம் : 1.6% (1.97% உண்மையான மக்கள் தொகை )#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
MBC பிரிவில் வன்னியர் சதவீதம் : 62%+1.6% =63.6%
63.6% உள்ள வன்னியருக்கு 1991-92 to 2007-2008 வரை 17 ஆண்டுகளில�� தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் கிடைத்து இருக்க வேண்டிய அரசு பதவி : 4943,கிடைத்த பதவி : 3954
ஏமாற்றி/அபகரிக்கப்பட்ட பதவிகள் : 989 #வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
MBC பிரிவில் அதிகம் பலன்பெற காரணம் இப்போது எல்லா கள்ளரும் சீர்மரபு கள்ளராகவும் - எல்லா மறவரும் சீர்மரபு மறவராக மாற்றம் அடைந்ததே காரணம் என்பதற்கான புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
2006 ல் கருணாநிதி அரசு சிறுபான்மையாக இருந்த போது நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் போது கூட சமூகத்துக்கான இந்த ஒதுக்கீட்டை சரி செய்யமுடியாமல் போனது ஏன்??#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீட��
2006 ல் கருணாநிதி அரசு சிறுபான்மையாக இருந்த போது நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் போது கூட சமூகத்துக்கான இந்த ஒதுக்கீட்டை சரி செய்யமுடியாமல் போனது ஏன்?#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
MBC பிரிவில் உள்ஒதுக்கீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு : #வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு 2010 ம் ஆண்டு சி.என் ராமமூர்த்தி அவர்கள் MBC பிரிவில் தனி உள் இடஒதுக்கீடு கேட்டு நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் பதிவு செய்து அரசுக்கு எதிராக நடத்தினார்.
G.O Ms .No 35 dt 21.03.2012 கொடுக்கப்பட்ட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள் இடஒதுக்கீடுக்கான ஆய்வு செய்து அதற்கான வழிமுறைகளை கூறப்பட்டு உள்ளது. அதற்கு பின்னர் ஒரு தகவலும் இல்லை.#வேண்டும்_வன்னியர்இடஒதுக்க���டு
தமிழகம் தவிர்த்த மீதம் உள்ள 4 தென்மாநிலங்களில் 4-5 பிரிவாக ��ிற்படுத்தப்பட்ட பிரிவினர் பிரிக்கப்பட்டு அதற்க்கு தகுந்த சதவீதத்தில் இடஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வருகிறது.#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
மற்ற மாநிலங்களில்எல்லாம் சாத்தியமான இட��துக்கீடு முறை தமிழத்தில் இதுவரை முயற்சி செய்யாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களே மீண்டும் மீண்டும் இடஒதுக்கீட்டை மொத்தமாக அனுபவிக்கும் நிலையே தொடர்கிறது.#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
ஏமாற்றம் அடைந்த சமூகங்கள�� போராடினால் வன்முறையாக சித்தரிக்கப்படுகிறது. அதே போல் ஒரு சில சமூகங்களே மொத்த இடஒதுக்கீட்டை அனுபவிப்பதை கொண்டு அவர்களை திருடர்கள் என்று அழைக்க யாரும் முன்வரவில்லை.#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு
ஆந்திரா - தெலுங��கானாவில் இ��ஒதுக்கீடு முறை :
SC -15% , ST -5% BC -29% (முஸ்லீம் -4% மதம் மாறிய தலித் கிறித்துவர்கள் 1%)
BC பிரிவு -5 பிரிவாக உள்ளது.
BC-A -7%
BC-B-10%
BC-C-1%
BC-D- 7%
BC-E- 4%
சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி கொடுக்கப்பட்டு உள்ளது.#வேண்டும்_வன்னியர்இடஒதுக்கீடு