.@policecbecity .@PoliceTamilnadu என் மீது போடப்பட்ட பொய் வழக்கை மூன்று மாதங்களாக மூன்று துணை கமிஷனர்கள் விசாரிக்கிறார்கள்... முடிந்ததாக தெரியவில்லை!!
இதை எதிர்த்து ஜனநாயக ரீதியா��� ஆர்ப்பாட்டம் செய்ய கூட அனுமதி இல்லை!! சர்வதிகார ஆட்சி என்பது இதுதான்!!
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, அடிமைகளாக மக்களை நடத்துகின்றனர்!
.@draramadoss FYI
பெண்ணிடம் தவறாக பேசியதால் கடை உரிமையாளரை கடையில் வைத்து தாக்கி காமக்கொடூரனுக்கு பாடம் புகட்டி பெண்னின் பாதுகாப்பை உறுதி செய்த பாட்டாளி மக்கள் கட்ச���யினர்....
#proudPMK
🔥🔥🔥🔥💙💙💙💛💛💛❤️❤️❤️
.@PoliceTamilnadu பாண்டிச்சேரி காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடிகிறது உங்களால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை?
1. ஸ்ரீமதி வழக்கில் தவறாக பேசியதற்கு, நீதிமன்றம் சொல்லி இவன் மீது FIR போடப்பட்டுள்ளது.
2. மாற்றுத்திறனாளி ஒருவரை இழிவாகப் பேசியதற்கு FIR இவன் மீது போடப்பட்டுள்ளது.
3. MYV3ADS மோசடிக்கு எதிராக புகார் கொடுத்த பெண்களை இவன் இழிவாக பேசியதற்கு, CSR போடப்பட்டுள்ளது. FIR போடப்படாததால் பெண்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
4. Coimbatore Cyber Crime காவல் நிலையத்தில் இவன் மீது FIR ஒன்று உள்ளது.
5. கரூரில் ஒரு பெண்ணை இழிவாக பேசியதற்கு கரூர் காவல் நிலையத்தில் CSR போடப்பட்டுள்ளது.
இந்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த தமிழ்நாடு காவல்துறையே இந்த சம்பவத்துக்கு காரணம்!
நடவடிக்கை எடுக்கப்பட்���ு இருந்தால் சிறுமி பாலியல் வழக்கை பற்றி இவன் தவறாக பேசியிருக்க மாட்டான்!
காடுவெட்டியில் அமைச்சருக்கு எதிராக கண்டனம் எழுப்பி வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கூடு என்னாச்சி என பாமக வை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு இவர்கள் கொடுத்த வழக்கு தான் காரணம்.
#காடுவெட்டி#ஜேகுரு#வன்னியர்_சங்கம்#அராஜக_திமுக
இந்த நான்கு பேரில் எவனோ ஒருத்தன்
அமைச்சர், எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் மற்றும் எம்பி போன்ற திமுகவின் உயரிய அந்தஸ்���ில் உள்ளவரின் மகனாக இருக்கனும்னு என் ஆழ்மனம் சொல்லுது...
FAKE CASE EXPERT !!
தாயோலி என்று மக்களை அன்போடு அழைக்கும் இன்ஸ்பெக்டர் அருண், எப்படி பொய் வழக்கு போடுவார் என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு:
2021 ஆம் ஆண்டு - 70 வயதான நபர் தன் பெண்ணின் நகைகளை சிங்காநல்லூரில் உள்ள ஒரு நகை அடகு கடையில் அடகு வைக்கிறார். கடையில் வேலை செய்பவர்கள் 50 பவுன் நகைகளை கையாடல் செய்து விடுகின்றனர். சிறிது காலம் கழித்து இந்த நகைகளை மீட்க அடகு கடைக்கு செல்கிறார் பெரியவர், அப்போதுதான் இவர் நகை திருடப்பட்டு உள்ளது தெரிய வருகிறது. உடனடியாக க��வல் நிலையம் செல்கிறார்.
இப்போதுதான் ஹீரோ என்ட்ரி: அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் "அருண்". யாருக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பார் சொல்லுங்கள் பார்க்கலாம்? கரெக்ட் - அடகு கடைக்கு ஆதரவாக செயல்படுகிறார். FIR கூட போடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். 10 நாட்கள் ஆகியும் FIR போடாமல் பெரியவரை அழைத்தடிக்கிறார். அப்போது தான் அந்தப் பெரியவர் எங்களிடம் வருகிறார்.. நடந்ததை கூறுகிறார்..நா��்கள் இன்ஸ்பெக்டரிடம் ஏன் FIR போடவில்லை என்று கேட்டபோது, மாட்டி விட்டோம் என்று தெரிந்து, ஒரு பொய் புகாரை முன் வைக்கிறார். அதாவது அந்த 70 வயது நபர், நகை கடையில் திருடிய பெண்களுடன் தவறாக பேசி விட்டாராம். இன்ஸ்பெக்டர் இடம் கேட்கிறேன், உன் அப்பா வயசு இருக்கும் அவர் மீது இப்படி குறை சொல்ல அசிங்கமாக இல்லையா?
பொய் என்று தெரிந்தவுடன், பாமக ஆர்ப்பாட்டத்தை அறிவித்தோம். அதன் பின்பே FIR போடப்பட்���து. திருட்டுப் போன நகை கனரா வங்கியில் இருந்து மீட்கப்பட்டது.
எந்த ஒரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. நாங்கள் பெரியவருடன் கைகோர்த்து நின்றதால், இன்ஸ்பெக்டர் அருண் பொய் வழக்கு போட முடியவில்லை. இல்லையென்றால் அன்றும் அந்த நிறுவனத்தை காப்பாற்ற பொய் வழக்கு போட்டு இருப்பார். பின்குறிப்பு: இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுக்க இன்றும் அந்த குடும்பம் தயாராக உள்ளது.
.@policecbecity .@kranthi_tweet இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க தயாரா?
இன்றும் MYV3ADS என்ற நிறுவனத்தைக் காப்பாற்ற என் மீது பொய் வழக்கு ப���ட்டு இருக்கிறார்!
எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்... மிகவும் கீழ்த்தரமான புத்தி!
அடுத்த பகுதியில் 3 வருடங்களுக்கு முன்பு மேலதிகாரியை எப்படி பேசி இருக்கிறார் என்று வெளிப்படுத்துகிறோம் !!
பொது புத்தியுடன் அடுத்த சமூகத்து மக்கள்தான் குற்றவாளி என முடிவு செய்து எத்தனை எத்தனை மக்கள் மீது உங்க வன்மத்தை கொட்டி வழக்கு, விசரணை, ஜெயில் என நாசம் செய்தீர்கள்.. இன்று வெட்ட வெளியில் உங்கள் அரசியல் சித்து விளையாட்டு வெளிப்பட்டுள்ளது.. அடுத்த சமூகத்தின் மீது இனியும் கண்களை கட்��ி கொண்டு குற்றம் சாட்டாமல், உண்மையை பேச தொடங்குங்கள்.. அரசியல் கற்று தருகிறேன் என அப்பாவி மக்களின் சிந்தனையை குழப்பாமல் அவர்களை விட்டு விலகுங்கள்.. அவர்கள் மற்ற சமூகத்தினருடன் நிம்மதியாக வாழட்டும்.. #வேங்கைவயல்
ஊராட்சி மன்ற தலைவரை பழிவாங்க நினைத்து தன் சொந்த சாத��� மக்களை (P) தண்ணியை குடிக்க வைத்த தற்குறி கூட்டம் !!
நீங்க தான்டா பேண்ட பரம்பரை என்பதை காவல்துறை அறிவித்த தருணம் 👇👇🤣🤣
தங்கள் அரசியல் லாபத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான மிக மோசமான செயல்களையும் நாங்கள் செய்வோம் என்பது தற்போது வெளி உலகத்திற்கு நிரூபணம் ஆகிவிட்டது..
இத்தனை ஆண்டுகளாக இந்த கும்பலை கேள்வி கேட்ட பாமகவை சாதிய வட்டத்திற்குள் சித்தரித்தவர்கள் எல்லாம் இப்போ இதற்கு பதில் சொல்லுங்கடா.??
(1/3)
தன் அம்மாவிடம் "நான் Sex வைத்து கொண்டுருக்கேன் உனக்கு தெரிஞ்ச நீ என்ன பண்ணுவா"? என்று கேட்கிறாள் @parvathy_saran
இது தான் ஈ.வெ.ரா பேத்திகளின் பெண் விடுதலை 🤡
இந்த மாதிரி நம் பிள்ளைகளை வளர்த்து நம் கலாச்சாரத்தை சீரழிக்க தான் இவனுங்க ஈ.வெ.ரா வை தூக்கி பிடிக்கிறனுங்க����