#Karuppu
The love, name & fame we are getting from across the globe, goes to the entire cast & crew of #Karuppu who believed & worked hard. Backed by @DreamWarriorpic, S R Prakash Babu & @prabhu_sr.
Thank you dear @kalaivananoffl for focusing solely on our film till we locked the edit. You balanced our work alongside your newborn, much appreciate.
Sai! No words to thank you @SaiAbhyankkar. Happy for the love you are getting. You are the backbone for our film to have this level of vibe & celebration in theaters.
@dop_gkvishnu Bawa! Respect for the immense love you had for me while filming. You & your team worked day and night to give your best. Your love is the ‘magic dust’ on #Karuppu.
@RJ_Balaji You promised me a blockbuster & you've also earned everybody's love while delivering it. Respect to your Manifestation powers. Shine brighter.
தம்பி @Suriya_offl நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெளியாவதில் இருந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு படம் இன்று வெளியாகியுள்ளது. தம்பி சூர்யா, தயாரிப்பாளர்கள், இயக்குனர் @RJ_Balaji மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
#Karuppu
பதவியேற்ற முதல் நாளே குடி கெடுக்கும் குடியை குறைக்கும் நடவடிக்கையை எடுத்த தமிழக முதலவர் ச. ஜோசப் விஜய் . பள்ளி , வழிப்பாட்டுத் தலம் , பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள மதுக்கடைகள் அகற்றம்.
வெறும் 717 கடைகள் மூடப்படுகின்றன என்பது எம்மாத்திரம். இருந்தாலும் இந்த தொடக்கம் தொடரும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளார்.
மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
🙏🏻🙏🏻🙏🏻👍🏼👍🏼👍🏼
@TVKVijayHQ@CMOTamilnadu
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu