Actuarial Profession, like Thalaivar Super star, Bharathi, King Raja Raja Chozhan and Emperor Rajendra Chozhan🔥,Isai Kadavul Ilayaraja and Harish Ragavendra 🤩
One month. One celebration. One Thalaivar 🙏🏼♥️
A video message from @sasikumardir. Thank you so much for your love, heartfelt words and for joining us in celebrating our Thalaivar’s birthday ♥️
#Superstar75#OneThalaivar#OneSuperstar
இந்த போட்டோ சூட்டுக்கு மட்டும் ஒன்னும் குறைச்ச��் இல்ல. போனதாட்டி வந்த முதலீட்டை அப்படியே அறுத்து தள்ளிட்டாங்க.
தமிழ்நாட்டு அரசால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா கடந்த முறை வந்த முதலீட்டுகளில் குறைந்தது எத்தனை நிறுவனங்கள் செயல் பட தொடங்கியுள்ளனஎன்ற தகவலையாவது வெளியிட முடியுமா ? அதுவும் வேண்டாம், குறைந்தபட்சம் எத்தனை நிறுவனங்களுக்கு பூமி பூஜையாவது போடப்பட்டுள்ளது என்ற தகவலையாவது வெளியிட முடியுமா?
@TVKVijayHQ @Keerthana4VNR
தம்பி @WengerFan09 திருமாவுக்கு நீங்க பேரு இப்ப இங்க set ஆகுது😂
விசிகவின் ரஜினிகாந்த் ஒரு வக்கீலா நம்ப முடியல இப்ப பாலியல் பொருக்கி எல்லாம் முட்டு கொடுக்கும் நிலைக்கு போயிடுச்சி
@arnoldkote4 🔥🔥🔥
பாண்டே: பாதிக்கப்பட்ட கலெக்டரைக் காப்பாற்றாமல், நான்கு மாதங்களாகத் தவெக எம்எல்ஏ-வைப் பாதுகாத்து வரும் இந்தத் தவெக அரசுதான் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விடக் கேவலமானது."
#KallakurichiMLA
பல்லடத்தில் கறிக்கடை நடத்தி வந்த தற்குறி MLA கோடிகளில் குளிக்கிறானாமே..
அதுல அந்த காரில் வைத்து கசமுசா மேட்டர் இன்ட்ரெஸ்டிங்.
என்ன அ��ுத்த இடைத்தேர்தலுக்கு வழி பாக்குறாங்க போலிருக்கு..
One month. One celebration. One Thalaivar 🙏🏼♥️
A video message is from @swethakonnurmenon. Thank you so much for your love, heartfelt words and for joining us in celebrating our Thalaivar’s birthday ♥️
#Superstar75#OneThalaivar#OneSuperstar
The Supreme Court is the ultimate authority, and the Tamil Nadu government may face contempt of court proceedings!
There is no point in arguing about the merits of the case, such as whether it is Thiruparankundram Hill or Sikandar Hill, or whether the Deepathoon is a survey stone or not.
It was only after assessing all these aspects that Justice G. R. Swaminathan delivered a beautiful judgment directing the lighting of the Deepam at the Deepathoon. The Supreme Court subsequently permitted the lighting through a balanced interim order.
Now, the government’s only job is to implement it. There is no other choice. If the government deliberately disobeys the order, several officials could face contempt of court proceedings.
The Madurai Collector is the one issuing the orders, and I find it difficult to believe that he would do so without the consent of CTR Nirmal Kumar, the Law Minister.
Both of them could potentially face contempt of court proceedings, further embarrassing Chief Minister Vijay! @CMOTamilnadu@TVKVijayHQ
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் ���ரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
No relenting till the rights of the Hindus are respected!
Light the lamp on the #Deepathoon !
Arrested at Chennai along with Hindus for fighting for our rights!
Let me remind @TVKVijayHQ that we belong to @BJP4India build on sweat and blood !